வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

First time Network Marketing Experience

How to Invite people for your company program Seminar 25t Oct

Shared by Suresh Chellam Sir's Student Swetha

Network Marketing liked after becoming Sir's Student

இது வெறும் நெட்வொர்க் மார்க்கெட்டிங் பிசினஸ் இல்ல அதையும் தாண்டி அதற்கும் மேல்....!!!!!

எனக்கு நெட்வொர்க் மார்க்கெட்டிங் னாலே என்னன்னு தெரியாம இருந்துச்சு

அது என்னது, அது எப்படி பண்ணுவாங்க, அது பிசினஸா, என்னென்ன எதுவுமே எனக்கு விவரம் தெரியாம இருந்துச்சு

முதல் முதலா நெட்வொர்க் மார்க்கெட்டிங் பற்றி தெரியும் போது அது ஒரு sales job , பொருள்களை விற்க வேண்டும். இது மட்டும் தான் எனக்கு தெரிஞ்சுச்சு.

அப்போ நெட்வொர்க் மார்க்கெட்டிங் பிசினஸ் மேல அவ்வளவு ஒரு ஈர்ப்பு வரல.

நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணணும் அப்படிங்கற ஒரு எண்ணம் கூட தோணவே இல்லை.

இது ஏன் அப்படின்னா

நம்மள சுத்தி இருக்கிறவங்க எல்லாருமே sales job பொண்ணுங்களுக்கு வேண்டாம் அப்படி சொல்லியே வளர்த்திருக்காங்க.

இதைக் கேட்டு வளர்கிற பெண்களுக்கு பொதுவாக தோன்றுவது இது நம்ம செய்யக் கூடாதோ அப்படி என்கிற அளவுக்கு எண்ணம் வருது. எனக்கும் வந்துச்சு.

நம்ம சார் சுரேஷ் செல்லம் அவங்களோட வீடியோஸ் பார்த்ததுக்கு அப்புறம்தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது.

இது எல்லாரும் சொல்ற மாதிரி சேல்ஸ் ஜாப், மார்க்கெட்டிங்,  பொருள்கள் விக்கிறது கிடையாது.

இந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங் பிசினஸ் நம்ம படிச்சிட்டு அதை முறையா பண்ணும் போது அதை விட ஒரு பிடிச்ச விஷயம் இல்ல அந்த மாதிரி எனக்கு தோணுச்சு.

இதைப்படிக்கும் போது வெறும் நெட்வொர்க் மார்க்கெட்டிங் தான் இந்த படிப்பு பயன்படும் அப்படின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.

இதைப் படிக்கிறதனால நம்மளோட வாழ்க்கையிலும் மாற்றங்கள் வருது,  நம்ம குடும்பத்தில் உள்ளவங்க கிட்ட எப்படி பேசணும், வெளிய யார்கிட்டயும் நம்ம பேசனா அவங்க கிட்ட எப்படி பேசணும், அவங்க பேசுறதை எப்படி கேக்கணும், 

இப்படி எல்லா விஷயங்களும் அப்பதான் ஒவ்வொன்னா மெது மெதுவா புரிய ஆரம்பித்தது.

இது எல்லாம் தெரிஞ்ச அப்புறம் இந்த பிசினஸ் மேல ஒரு பெரிய ஈர்ப்பு வந்துடுச்சு. இது ஒவ்வொருவருடைய வாழ்க்கை மாறுவதை பார்த்து இது எவ்வளவு அழகான ஒரு விஷயமா இருக்கு அப்படின்னு புரிந்தது.

இதுல நம்ம சார் இன்னொரு விஷயம் சொன்னாங்க. அது எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. என்ன அப்படின்னா

நெட்வொர்க் மார்க்கெட்டிங் பிசினஸ் நம்ம கனவுகளை நிறைவேற்றுவதற்கு பண்ணனும்  தினசரி அத்தியாவசிய தேவைகளுக்கு இல்லை.

இப்படி சொல்லி கேட்கும்பொழுது இதுல எவ்வளவு ஒரு உண்மையான விஷயம் இருக்குது அப்படின்னு புரிஞ்சுகிட்டேன்.

இந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங் பிசினஸ் பண்ணும் போது நம்மளுடைய பர்சனல் டெவலப்மெண்ட் டெவலப் ஆகிறது புரிஞ்சுகிட்டேன்

நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்?

 நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்? 1. நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணாலே சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் இன்க்ளூட...