புதன், 28 செப்டம்பர், 2022

3 Sales Closing Questions !! 3 சேல்ஸ் கிலோசிங் கேள்விகள்

 3 சேல்ஸ் கிலோசிங் கேள்விகள் 






Sales Closing எப்படி பண்ணனும்னு  பாக்கலாம் 


 - கடைசியா முடியும்போது நீங்க என்ன மாதிரி கேள்விகள் கேக்கறீங்க / என்ன மாதிரி அவங்கள கொண்டுவரிங்க 

   அதான் 

 - General Salesman மாதிரி பேசிட்டே இருக்க கூடாது 


- எப்போ, எத,  எப்படி? கேட்டு நீங்க கொண்டு வரீங்க அதுதான் உங்க Sales-அ Close பண்ணும் 

- எல்லாம் பிளான் காட்டிட்டீங்க முடியப்போகுது ரைட்டா ? எப்படி முடிக்கனும் அப்படின்னா ?



கேள்வி 1:- மாசம் உங்களுக்கு இதுல எவ்வளவு ரூபா சம்பாதிக்கனும்னு நெனைக்கிறிங்க? 

                   - எவ்வளவு சம்பாதிச்சா நீங்க சந்தோசமா இருப்பிங்க?

                ( நீங்க இந்த கேள்விய கேக்கும்போது அவங்க level என்னனு Clear ஆகும்) 


 - நம்ம மக்கள் பண்ற முட்டாத்தனம் இதுல மாசம் இவ்வளவு / அவ்வளவு  சம்பாதிக்கலாம்னு சொல்லுவாங்க 

-  நீங்க சொல்ற amount அவங்களுக்கு கொறையவும் இருக்கலாம், கூடவும் இருக்கலாம் 

- இது அவங்களுக்கு Fit ஆகாது , அவங்ககிட்ட கேளுங்க 

- அப்போ அவங்க சொல்லுவாங்க எனக்கு மாசம் 5,000/- , 10,000/- , 15,000/-, etc.., வேணும்னு சொல்லுவாங்க 



சிலவங்க சொல்லுவாங்க,  நான் சொல்லுறன் கிணத்துல விழுந்த மண்ணு மாதிரி`இருக்கான் சார் அப்படின்னு 




- அவன் அப்படிதான் இருப்பான் நீங்கதான் உலுக்கி கேக்கணும் இல்லையா ?

- ஒன்னு அவன் இந்த Business பண்ணனும் அப்படி முடிவு பண்ணுனா / பிடிச்சிருக்குனா இதுக்கு பதில் சொல்லுவான் 

- இல்லனா சொல்ல மாட்டான் அதுலயே தெரியும் இவன் Close ஆவானா இல்லையா ( Follow பண்ண தேவை இருக்காது)



கேள்வி 2:-  ஒகே , இவ்வளவு ரூபா சம்பாதிக்கிறதுக்கு ஒரு நாளைக்கி எவ்வளவு நேரம் வேல பண்ணலாம் அப்படின்னு நெனைக்கிறிங்க ?




- எவ்வளவு நேரம் வேல பண்ணா இந்த Amount-அ சம்பாதிக்க முடியும் அப்படின்னு நெனைக்கிறிங்க?

- இதுக்கு பதில் சொல்லும்போது அவங்களுக்கு இன்னும் ஒரு விஷயம் தெளிவாவும் , அவரோட timing , Office hours , Travel Hours, அவங்களால இதுல எவ்வளவு நேரம் குடுக்க முடியும் - 2 வது விஷயம் Clear ஆகும் 


- இப்படி நீங்க சொல்ல சொல்ல அவரு உங்க Business-குள்ள வர மாதிரியே பிளான் / கற்பனை பண்ணுவாரு 



 நான் வந்து டாடா , மாருதி இதுல வேல பாக்கறவங்களுக்கு Sales Training குடுக்கும்போது , 


- Customer-கிட்ட சார் இந்த கார்ல வந்து இது / அது  இருக்கு , Speed இப்படினு ஒன்னொன்னா சொல்லுவோம் இல்லையா ?

- நான் வந்து இந்த /அந்த கார்னு சொல்லாதீங்க 

- சார் உங்க கார்ல (அவரு துட்டு குடுக்கல / Select பண்ணல)

- உங்க கார்ல இந்த விஷயம் இருக்கு , இந்த Speed இருக்கு 

- உங்க கார்ல இப்படி Design இருக்கு  அப்படின்னு பேச ஆரம்பிங்க 


இந்த பேச்ச கேக்கும்போது அவரு முடிவு பண்ணுவாரு , இது நம்ம கார் அப்டிங்கிறமாதிரி , அந்த கார வாங்கன Feeling அப்போமே வந்துரும் 

- அந்த கார் வாங்கறாரோ/ வாங்கலையோ அது அப்புறம் உள்ள விஷயம் 

- ஆனா உங்க கார் 

- நீங்க Select பண்ண கார்ல 

- நீங்க பாக்கணும்னு நெனச்ச கார்ல 

- உங்க கார் உங்க கார்னு பேசும்போது 


அப்போமே நீங்க அவருக்கு தெரியாம Sale பண்ணிட்டிங்க 


- அதே மாதிரிதான் எவ்வளவு ரூபா மாசம் உங்களுக்கு வேணும் அப்டிங்கும்போது அவங்க அதுல வராங்க 

- நம்ம யாரையும் ஏமாத்தல , பொய் சொல்லல , எந்த Tecnique-ம் கொண்டு வரல 

- நம்ம உண்மைய பேசறோம் , எப்படி அத Step by Step கொண்டு வரோம்னு பாக்கறோம் 


- இப்போ என்கிட்ட நெறய பேரு கேப்பாங்க எனக்கு ஒரு கோடி ரூபா சம்பாதிக்கணும், ஒரு 6 மாசத்துல சம்பாரிக்கணும்

- இப்போ எவ்வளவு சம்பாரிக்கிறீங்க ? 1,000 ரூபா சம்பாரிக்கிறிங்க , 

- நீ மொதல்ல Phone-அ வைய்யி அப்படின்னு சொல்லுவன் 

- இந்த மாதிரி முட்டாப்பசங்களுக்கெல்லாம் Training குடுத்தா நம்மள சாப்ட்ருவாங்க 


So எது எப்படி possible , அவங்க Background பாத்துட்டு உங்களுக்கு என்ன ஏதுனு தெரியும் 


So, அவங்க வந்துட்டு ஒரு நாளைக்கி 15 நிமிஷம் கொடுக்கன், எனக்கு 6 மாசத்துல 1 கோடி ரூபா சம்பாதிக்கனும் அப்படின்னா , தம்பி நீங்க பேசறது சரியில்ல , இந்த Business உங்களுக்கு தேவையில்ல விட்ருங்கன்னு சொல்லுவன் 


- ஏன்னா நீங்க ஏமாத்தி / பொய் சொல்லி கொண்டு வரல 

- எது Practically Possible-ஓ அத கொண்டு வரணும் 


- அதுக்குதான் என்னோட First Meeting Call ல இருக்கும் , அதுக்கு Fees உண்டு

- நெறய பேரு பேசறதுக்கு Fees-ஆ , 1 மணி நேரம் சும்மா குடுக்கறதுக்கு எங்கிட்ட டைம் இல்ல 

- இந்த process-ல தெரிய வரும் அவங்க இந்த training-க்கு தகுந்த ஆளா 

- 2 வது அவங்க போற Journey, அவங்க எப்படியாப்பட்ட ஆளுனு தெரியாது

- Select பண்ணியாச்சி Business-க்கு , யாருக்கு பணம் தேவையில்ல சொல்லுங்க 

- ஆனா நம்ம சரியான முறைல, சரியான  ஆளுக்கு அந்த Business-அ குடுக்கனும் 

- Training  ஒகே  அதுக்கு அப்பறம் மாசம் மாசம் இவ்வளவு ரூபா pay பன்னி நீங்க  Training எடுக்கனும் 

- Full பைசா கொடுத்து Training கெடையாது ஏன்னா..?  நீ எப்படினு எனக்கு தெரியாது, நான் எப்படின்னு உனக்கு தெரியாது 

-நான் என்னல்லாம் செய்ய சொல்லுவன்னு உனக்கு தெரியாது, நீ   என்னல்லாம் செய்வ, செய்ய மாட்டன்னு எனக்கு தெரியாது 

-இது வந்து நம்ம போக போக நம்ம படிச்சிக்கிடுவோம் / தெரியும் இத செய்யணுமா / வேண்டாமானு 

- இவன் தேருவானா / தேரமாட்டானா 

- இவருகிட்ட Training எடுக்கலாமா / வேணாமா அப்படின்னு நீங்க முடிவு பண்ணலாம் 

- So , இந்த practical-ஆ... புடிச்சிருந்தா பழகுவோம் இல்லனா போய்கிட்டே இருப்போம் 


(Example - செந்தில் சிங்கப்பூர் - Target Achieved Experience )





இந்த 2 கேள்வியை கேக்கும்போதுதான் அவருக்கு தெரிய வரும் இவரு உண்மைய பேசிட்டு இருக்காரு 

- இவ்வளவு டைம் குடுத்தா இவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்னு தெரிய வரும் 

- இந்த மாதிரி அவங்க கிட்ட practical-ஆ கேள்விய கேக்கனும் 


- எங்கயும் Guarantee குடுக்காம முயற்சி பன்னுவோம்  அப்படின்னு ஆரம்பிக்கனும் 



அவரு சொல்ற டைமும் உங்க கம்பெனில அதே டைமிங்ல யாரும் Achieve பண்ணவங்க யாரும் இருக்காங்களா, -1 நாளைக்கி 2 மணி நேரம் குடுத்து அந்த Amount பண்ணவங்க யாரும் இருந்தா அத Matching-ஆ சொல்லணும் 

- அவரு சொல்ற கணக்கும் உங்க கணக்கும் சரியா வருதா பாக்கனும்

-10 நிமிஷம் பேசி 1 லட்சம் சம்பாதிக்கலாம் அப்படின்னு பொய்யெல்லாம் பேசக்கூடாது 

-அவரு சொல்றது முரண்பட்டுச்சி அப்படின்னா தம்பி இது முடியாது , இப்படி , அவ்வளவு நேரம் கொடுக்கனும், அப்பயும் நீ சொல்ற பணம் கிடைக்குமான்னு தெரியாது , எது practical-ஓ அதா சொல்லனும் 


-அவருக்கும் புரிய வரும் நம்ம வந்து நேர்மையான ஆளு, practical ஆளுகூட பேசிக்கிட்டுருக்கோம்னு தெரிய வரும் , நீங்களும் உண்மைய மட்டும்தான் பேசனும் 


அடுத்த 3-வது கேள்வி எப்படி கேக்கணும் அப்படின்னா...?


-Superman மாதிரி பேசாதீங்க , ஒரு முடியாதவன்கூட எப்படி பண்ண முடியும் அப்படினு மட்டும்  பேசுங்க

-ஏன்னா இன்னும் 3 மாசம் கழிச்சி அவரு உங்க மூஞ்ச பாக்கனும் , நீங்க அவரு மூஞ்ச பாக்கனும் 

-இந்த மாதிரி நீங்க பேசி step by step -ஆ... இதுக்கப்புறம் இன்னும் நெறய விஷயங்கள் இருக்கு 

-60 மணி நேரம் , 100 மணி நேரம் இந்த Course சம்பந்தப்பட்ட Training இருக்கு அத அப்பறம் பாக்கலாம் 


Closing நீங்க இப்படி பண்ண ஆரம்பிச்சிங்கன்னா கண்டிப்பா Closing பண்ணுவீங்க


இந்த பதிவு உங்களுக்கு போதுமானதாக இருந்தால் Comment செய்யலாம்  உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் அதனை Comment  மூலமாகவோ அல்லது Whatsapp Number 9004323603 மூலமாகவோ  கேட்கலாம் 

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

பிளான் எப்படி காட்டணும்?

 பிளான் எப்படி காட்டணும்?


1) Marker பிடிச்சவங்க  மாலிக் ஆகலாம் 

   - Marker பிடிச்சி எழுத பழகுங்க ரொம்ப Powerful ஆயதம் 



   - One to  One-ல பிளான் கொடுக்கும்போது எப்போமே A4 paper கூட வச்சிருக்கனும் டைரிக்கு பதிலா 




   சீட் காட்டி எழுதும்போது மக்களோட கவனமெல்லாம் நம்ம மேல இருக்கும் psychological-ஆ affect ஆகும் 

அவங்க பேர எழுதனும் அவங்க face பண்ற Challenges கேட்டு எழுதனும் 

   - அவங்க Income-அ எழுதனும் 

  

   இப்படி எழுதி  காட்டும்போது / கொடுக்கும்போது   அவங்களுக்கு ஒரைக்கும் oh  my  God இவ்வளவு விஷயங்கள் இருக்கா அப்படின்னு 

  - அவங்க Challenges என்னனு அவங்களுக்கு தெரிய வரும் 

  - கம்பெனியோட Benefits என்னனு தெரிய வரும் 


2) எதுக்கு நம்ம எழுதனும்? 


   - Line போட்ட பேப்பர்ல mind divert -ஆகும் , Plain paper use பண்ணனும்  (One to One ல)

   -  போர்டுல எழுதும்போது Full-ஆ எழுதி வைக்காதிங்க , அவங்க கவனம் Full-ஆ எல்லா எடத்துலயும் இருக்கும் , நம்ம சொல்ற எடத்துக்கு போகாது  

   -  Pamphlet / PPT காட்டாதிங்க

   - அவங்க முன்னாடி Line by Line-ஆ எழுதும்போது அவங்க கண் அத மட்டும் பாக்கும் 

   - அவங்கள எல்லா இடமும் பாக்காம கவனம் Full-ஆ நம்ம சொல்ல வர விஷயத்துல இருக்கும் 

  

3) கண்டிப்பா Formal Dress-ல இருக்கனும் 


4) அவங்க Challenges என்ன ? அத எப்படி Solve பண்ண போறோம் அதான் பிளான் 


5) மொதல்ல அவங்க கூட Connect பண்ணனும்... எப்படி ?  

    - அவங்க வீட்ல போகும்போது அங்க குப்பை குப்பையா இருந்திச்சின்னா -அவங்க பாசமானவங்க 

    - அவங்க கிட்ட நீங்க எப்பமும் பாசமா பேசனும்

    -  அதாவது வெறும் Topic ,Topic மட்டும் , வெறும் Matter-அ மட்டும் பேச கூடாது 

    - வீட்ல என்ன பண்றாங்க ?

    - குழந்தைங்க என்ன பண்றாங்க ?

    - ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க ?

    - மழை , மத்த காரியங்கள் எல்லா கதையும் பேசனும் 

    - எப்போ? அவங்க வீடு குப்பையா கெடந்துச்சின்னா


 

6) போயிட்டு நேரா Topic-அ பேசினா Closing ஆகாது 

  - Compliment கொடுக்கனும் 

  - Statement பேசனும்

  - Questions கேக்கனும் 



7) General Mistake பண்றது எல்லாரும்...


- எல்லாருக்கும் Common Plan காட்டுவாங்க   

- பிளான் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா குடுக்கணும் 

 (Ex : Dr கிட்ட போறவங்களுக்கு ஒருத்தருக்கு வயித்து வலி ,ஒருத்தருக்கு மண்ட  வலி இருக்கும்)

- அவங்க பிரச்சனை என்னனு தெரியாம நீங்க பிளான் குடுத்திங்கன்னா ஒரு காசுக்கும் உதவாது 

 (Ex :Diamond -அ கொண்டுபோய்ட்டு ஒரு முட்டாப்பயகிட்ட குடுத்தீங்கன்னா அவனுக்கு அதோட Value-ஏ 

 தெரியாது)

- ஒருத்தனுக்கு மண்ட வலின்னா அவனுக்கு மண்ட வலிக்கு உள்ளது குடுக்கணும் 


8) யார் யாருக்கு என்ன பிளான் கொடுக்கணும்னு மொதல்ல Decide பண்ணிட்டு அப்பறம் குடுக்கனும் 

- எங்கிட்ட வர்ர Student சொல்லுவாங்க " சார் நான் மொதல்ல 2 மணி நேரம் பிளான் குடுப்பன் சார்"  அப்பறம் ?.. 

  "நான் நாளைக்கி சொல்றன்  அப்படினு  போயிருவான் சார்"  


- 2 மணி நேரம் அவன பேச வச்சி 20 நிமிஷம் நம்ம பேசி பிளான் Close பண்ற நெறய பேரு இருக்காங்க. Technical-ஆ பேச தெரியனும் 

- எங்க போனாலும் A B C D E அப்படின்னு பிளான் குடுக்காதிங்க

-யாருக்கு என்ன குடுக்கனும் அத மட்டும் குடுங்க 

-எல்லாம் சொல்லாதீங்க கொழம்பி போயிருவான் , வரமாட்டான் 




9) நீங்க Business பிளான் குடுக்க போறிங்க, அப்போ.... 

- அவன் யாருன்னு பாருங்க ?

 -அவன் எங்க இருந்து வந்திருக்கான் 

 - அவன் ஒரு செத்த வீட்டுக்கு போயி வந்திருப்பான் அல்லது அப்போதான் ஒரு News வந்திருக்கும் , என்னனு? Bank-ல Loan Cancel ஆயிடுச்சி.

- நம்ம ஒருத்தங்களுக்கு Solution கொடுக்க போயிருக்கோம் , நீங்க நல்லா இருப்பிங்க , அப்படி / இப்படி ஆயிருவிங்கன்னா கேக்க மாட்டான் 

- யார் யாருக்கு என்ன தேவைன்னு பாத்து அதுக்கு தகுந்த படி குடுக்கணும் அப்பதான் அவன் புரிஞ்சிக்குவான் 





10) யாரையும் Invite பன்றதுக்கு or Business சொல்றதுக்கு  முன்னக்கூட்டி...


- அவங்க பாடைல போற வரைக்கும் Follow  பன்னனும் 

- அவரு கடைசி மூச்சி இருக்கிற வரைக்கும் Follow பன்னனும் 

- செமினார்ல ஒருத்தங்க சொன்னாங்க , 4 பேர் தூக்கிட்டு போவான்ல அவன நாம Prospect-ஆ பாக்கலாம்னு 

- நம்ம Prospect பின்னாடி இருக்க இருக்க அவங்க பயந்துருவாங்க 

- அவங்க என்ன சூழ்நிலைல இருப்பாங்கனு தெரியாது ( ரொம்ப சந்தோஷத்துல/ சண்டைல / துக்கத்துல), இவங்கள Connect பண்ணி பேச தெரியனும்



நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்?

 நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்? 1. நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணாலே சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் இன்க்ளூட...