ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

பிளான் எப்படி காட்டணும்?

 பிளான் எப்படி காட்டணும்?


1) Marker பிடிச்சவங்க  மாலிக் ஆகலாம் 

   - Marker பிடிச்சி எழுத பழகுங்க ரொம்ப Powerful ஆயதம் 



   - One to  One-ல பிளான் கொடுக்கும்போது எப்போமே A4 paper கூட வச்சிருக்கனும் டைரிக்கு பதிலா 




   சீட் காட்டி எழுதும்போது மக்களோட கவனமெல்லாம் நம்ம மேல இருக்கும் psychological-ஆ affect ஆகும் 

அவங்க பேர எழுதனும் அவங்க face பண்ற Challenges கேட்டு எழுதனும் 

   - அவங்க Income-அ எழுதனும் 

  

   இப்படி எழுதி  காட்டும்போது / கொடுக்கும்போது   அவங்களுக்கு ஒரைக்கும் oh  my  God இவ்வளவு விஷயங்கள் இருக்கா அப்படின்னு 

  - அவங்க Challenges என்னனு அவங்களுக்கு தெரிய வரும் 

  - கம்பெனியோட Benefits என்னனு தெரிய வரும் 


2) எதுக்கு நம்ம எழுதனும்? 


   - Line போட்ட பேப்பர்ல mind divert -ஆகும் , Plain paper use பண்ணனும்  (One to One ல)

   -  போர்டுல எழுதும்போது Full-ஆ எழுதி வைக்காதிங்க , அவங்க கவனம் Full-ஆ எல்லா எடத்துலயும் இருக்கும் , நம்ம சொல்ற எடத்துக்கு போகாது  

   -  Pamphlet / PPT காட்டாதிங்க

   - அவங்க முன்னாடி Line by Line-ஆ எழுதும்போது அவங்க கண் அத மட்டும் பாக்கும் 

   - அவங்கள எல்லா இடமும் பாக்காம கவனம் Full-ஆ நம்ம சொல்ல வர விஷயத்துல இருக்கும் 

  

3) கண்டிப்பா Formal Dress-ல இருக்கனும் 


4) அவங்க Challenges என்ன ? அத எப்படி Solve பண்ண போறோம் அதான் பிளான் 


5) மொதல்ல அவங்க கூட Connect பண்ணனும்... எப்படி ?  

    - அவங்க வீட்ல போகும்போது அங்க குப்பை குப்பையா இருந்திச்சின்னா -அவங்க பாசமானவங்க 

    - அவங்க கிட்ட நீங்க எப்பமும் பாசமா பேசனும்

    -  அதாவது வெறும் Topic ,Topic மட்டும் , வெறும் Matter-அ மட்டும் பேச கூடாது 

    - வீட்ல என்ன பண்றாங்க ?

    - குழந்தைங்க என்ன பண்றாங்க ?

    - ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க ?

    - மழை , மத்த காரியங்கள் எல்லா கதையும் பேசனும் 

    - எப்போ? அவங்க வீடு குப்பையா கெடந்துச்சின்னா


 

6) போயிட்டு நேரா Topic-அ பேசினா Closing ஆகாது 

  - Compliment கொடுக்கனும் 

  - Statement பேசனும்

  - Questions கேக்கனும் 



7) General Mistake பண்றது எல்லாரும்...


- எல்லாருக்கும் Common Plan காட்டுவாங்க   

- பிளான் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா குடுக்கணும் 

 (Ex : Dr கிட்ட போறவங்களுக்கு ஒருத்தருக்கு வயித்து வலி ,ஒருத்தருக்கு மண்ட  வலி இருக்கும்)

- அவங்க பிரச்சனை என்னனு தெரியாம நீங்க பிளான் குடுத்திங்கன்னா ஒரு காசுக்கும் உதவாது 

 (Ex :Diamond -அ கொண்டுபோய்ட்டு ஒரு முட்டாப்பயகிட்ட குடுத்தீங்கன்னா அவனுக்கு அதோட Value-ஏ 

 தெரியாது)

- ஒருத்தனுக்கு மண்ட வலின்னா அவனுக்கு மண்ட வலிக்கு உள்ளது குடுக்கணும் 


8) யார் யாருக்கு என்ன பிளான் கொடுக்கணும்னு மொதல்ல Decide பண்ணிட்டு அப்பறம் குடுக்கனும் 

- எங்கிட்ட வர்ர Student சொல்லுவாங்க " சார் நான் மொதல்ல 2 மணி நேரம் பிளான் குடுப்பன் சார்"  அப்பறம் ?.. 

  "நான் நாளைக்கி சொல்றன்  அப்படினு  போயிருவான் சார்"  


- 2 மணி நேரம் அவன பேச வச்சி 20 நிமிஷம் நம்ம பேசி பிளான் Close பண்ற நெறய பேரு இருக்காங்க. Technical-ஆ பேச தெரியனும் 

- எங்க போனாலும் A B C D E அப்படின்னு பிளான் குடுக்காதிங்க

-யாருக்கு என்ன குடுக்கனும் அத மட்டும் குடுங்க 

-எல்லாம் சொல்லாதீங்க கொழம்பி போயிருவான் , வரமாட்டான் 




9) நீங்க Business பிளான் குடுக்க போறிங்க, அப்போ.... 

- அவன் யாருன்னு பாருங்க ?

 -அவன் எங்க இருந்து வந்திருக்கான் 

 - அவன் ஒரு செத்த வீட்டுக்கு போயி வந்திருப்பான் அல்லது அப்போதான் ஒரு News வந்திருக்கும் , என்னனு? Bank-ல Loan Cancel ஆயிடுச்சி.

- நம்ம ஒருத்தங்களுக்கு Solution கொடுக்க போயிருக்கோம் , நீங்க நல்லா இருப்பிங்க , அப்படி / இப்படி ஆயிருவிங்கன்னா கேக்க மாட்டான் 

- யார் யாருக்கு என்ன தேவைன்னு பாத்து அதுக்கு தகுந்த படி குடுக்கணும் அப்பதான் அவன் புரிஞ்சிக்குவான் 





10) யாரையும் Invite பன்றதுக்கு or Business சொல்றதுக்கு  முன்னக்கூட்டி...


- அவங்க பாடைல போற வரைக்கும் Follow  பன்னனும் 

- அவரு கடைசி மூச்சி இருக்கிற வரைக்கும் Follow பன்னனும் 

- செமினார்ல ஒருத்தங்க சொன்னாங்க , 4 பேர் தூக்கிட்டு போவான்ல அவன நாம Prospect-ஆ பாக்கலாம்னு 

- நம்ம Prospect பின்னாடி இருக்க இருக்க அவங்க பயந்துருவாங்க 

- அவங்க என்ன சூழ்நிலைல இருப்பாங்கனு தெரியாது ( ரொம்ப சந்தோஷத்துல/ சண்டைல / துக்கத்துல), இவங்கள Connect பண்ணி பேச தெரியனும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்?

 நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்? 1. நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணாலே சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் இன்க்ளூட...