சனி, 13 ஆகஸ்ட், 2022

7 திறன்கள் Network Marketing-க்கு தேவையானவை

 7 திறன்கள் Network Marketing-க்கு தேவையானவை 


1).நெறய  மக்கள meet பண்ற ஆளா இருக்கனும், 

- Be attractive Person ,

                - வாழ்க்கைல விழுற அடிகள தாங்கற ஆளா  ,

               -  Positive  Vibe Spread பண்ற ஆளா இருக்கனும். 

  - Upset ஆனா துவண்டு போகாத ஆளா இருக்கனும், 

- Next Next-னு போய்கிட்டே இருக்கனும் 

-அடங்கி ஒடுங்கி போகாம இருக்கனும்


2) Important Company  / Product / பிளான் மேல அசைக்க முடியாத நம்பிக்கை, Conviction வேணும். 

Building Strong basement week-னு இருக்க கூடாது.

  நம்ம நம்பிக்கைய மத்தவங்க Realize பன்னுவாங்க 

( சார் யாரெல்லாம் நம்பி business பண்ணுனனோ அவங்கள்லாம் வரல Sir )

Stranger மூலமா தான் Network Marketing-ல நெறய பேரு ஜெயிச்சிருக்காங்க .

நம்ம கண்ண பாத்தா அவங்களுக்கு நம்பிக்கை தெரியனும்.

சில விஷயத்த share பண்ணும்போது / Plan காட்டும்போது நெறய Energy / Positivity இருக்கனும்.

நீ இல்லனா உன் அப்பன் அந்த mindset-ல இருக்கனும் 


3) அமைதி , பொறுமை ரொம்ப முக்கியம் .

2 வருஷம் நான் இதுக்கு கொடுக்க முடியுமா benefit எதிர்பாக்காம வரனும். 

Network Marketing சரியா / இல்லையானு நீ வராத, 

உன்கிட்ட அந்த பவர் இருக்கா?.

வருமானம் இல்லைனாலும் வீட்ல manage பண்ணுவாங்களா?   

பெரிய பெரிய Goal வச்சிட்டு Network Marketing வரனும் 

Average-ஆ Network Marketing-ஆ பண்ணுவாங்க 

Extra ordinary Person தான் ஜெயிக்க முடியும்

Steps என்ன,  தடங்கல் என்ன தெரியனும் 

Goal Setting 

7 Skills for Network Marketing 

Practical-ஆ ACHIEVE பண்றது எப்படினு தெரியனும் ?    


4) Regular Training, Book Reading , Self development , Surrounding good people 

Training-ல new offer , update , T&C தெரிய வரும், Regular touch அவசியம்.

Upline / leader கூட எப்பமும் இருக்கனும்.

Downline கூட Contact-ல எப்பமும் இருக்கனும்.

(* புதுசா join பண்ணவங்கள ஏமாத்தினா upline ஜெயிக்க முடியாது, 

* Downline-க்கு  தெரிஞ்ச விஷயங்கள சொல்லி கொடுக்கணும்) 

எதும் சொல்லி கொடுக்கலனு எங்கிட்ட வருவாங்க 

Consulting Call பேசுவாங்க (9004323603)




UPLINE 100% responsibility எடுத்து Downline -அ பாத்துக்கணும் 


5) Network Marketing - Corporation Job மாதிரி கெடயாது , emotional விஷயம் நெறய உண்டு.

Motivational Speaker , Network Marketing videos திரும்ப திரும்ப பார்த்து Motivate ஆகிட்டே  இருக்கனும்.

Rejection handle பன்றதுக்கு positive ஆ இருக்கனும் .

10 Downline-க்கு 100 பேர Meet பண்ணிருக்கனும்


6) ரொம்ப organised-ஆ இருக்கனும் , Technology updated , MOM maintain பண்ண தெரிஞ்சிருக்கனும் 

Over-ஆ follow பண்றது அல்லது கண்டுக்காமே விடறது இத பண்ணகூடாது 

Company-க்கு loyal-ஆ இருக்கனும் (சுந்தர் பிச்சை Example & தளபதி Film Example எடுத்துக்கனும்) 

9 Reasons for Business Failure

 7) Hardworker-ஆ/ Intelligent ஆ / Organised ஆன ஆளா   இருக்கனும் இப்போ நீங்க எந்த மாதிரி ஆளாக இருக்கீங்க Comment பண்ணலாம்


 







நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்?

 நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்? 1. நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணாலே சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் இன்க்ளூட...