புதன், 11 ஆகஸ்ட், 2021

 நெறைய பேறு என்கிட்ட கேக்குறாங்க


 "சார் என்கிட்டே join பண்ண யாருமே வேலை பாக்க மாட்றாங்க சார்"

 அதை பத்தி இதுல பாப்போம் 

இது மாதிரி நூற்றுக்கணக்கான video  இருக்கு அதுல ஒரு சில விஷயம் இதுல பாப்போம் 




நீங்க பிளான் பத்தி downline பேசிட்டு இருப்பிங்க 

ஆனால் downline  நெனப்பெல்லாம் எதுல இருக்கும் தெரியுமா? 

என் மச்சான் இருக்கான் அவன் செம ஸ்மார்ட் அவனை பிடிச்சு நம்ம பிசினஸ்ல போட்றலாம், அந்த இடத்துல ரெண்டு பேறு  இருக்கான் அவனை தூக்கி இதுல போற்றுவோம் இன்னொருத்தன் இருக்கான் அவனை தூக்கி இதுல போற்றுவோம்  இந்த மாதிரி நெனச்சிட்டு இருப்பாங்க 


மொதல்ல அவங்க mind-ல இருந்து ஒரு விஷயத்தை எடுத்துறணும் 





தம்பி இது அடுத்தவனை பிடிச்சு உள்ள போட்டு வேலை பாக்குற வேலை இல்ல இது 

"இந்த வேலைய regular -ஆ செய்யணும் நீங்க தான்  செய்யணும்  அவனை downline  ஆக்கிடலாம் இவனை  ஆகிடலாம்னு"

இந்த வேலைய நீங்க தான்  செய்யணும்னு சொல்லுங்க 


என்னைக்கு இந்த விஷயம் clear  ஆகுதோ அன்னைக்கு தான் அவன் வேலை பாப்பான்னு  அவன் நெனச்சுட்டு இருப்பான்,இவன் 2 பெற நம்பி தான்  நெட்ஒர்க்  மார்க்கெட்டிங் வந்தேன் அவங்களும் வரல அப்டினு படுத்துருவான்



 

எதுக்கு நான் இப்படி சொல்றேன்னா அந்த விஷயங்கள் எல்லாம் சொல்லி சொல்லி கொண்டு வரும்போது அவன் வேலை  செய்யுவானா  மாட்டானானு  தெரியும்.So நம்ம அதை தெளிவா  சொல்லணும் !!💪💪💪

நீ வரும் போது  வெறும் நாலு பேறு  அஞ்சு பேறு  நம்பிட்டு உள்ள வராத,

"நீ தான்  வேலை  செய்யணும் அடுத்தவன் வேலை செய்யுவன் நீ கோடி கோடிய சம்பாதிக்கலாம்னு நினைக்காதனு சொல்லணும்"



இந்த ஒரு விஷயத்தை ஞாபகம் வெச்சுக்கோங்க மக்கள்கிட்ட  பேசும் போது கவனமா  பேசுங்க 

அடுத்த Topic -ல சந்திக்கலாம்.






                                             


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்?

 நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்? 1. நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணாலே சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் இன்க்ளூட...