புதன், 4 ஆகஸ்ட், 2021

One Secret to win in Network Marketing

 எல்லாரும் எனக்கு போன் பண்ணிட்டு நான் எப்படி மக்களை approach பண்ணனும் சார், இப்படியே கேக்குறாங்க இது சின்ன விஷயம் தான் அதை  பத்தி சொல்லுங்க சார், அப்படினு சொல்றாங்க 

ஆனால் இது சின்ன விஷயமே கிடையாது. இது எவ்ளோ பெரிய விஷயம்                                                                    


ஆனால் இது சின்ன விஷயமே கிடையாது. இது எவ்ளோ பெரிய விஷயம்                                                                    

அதை பத்தி knowledge எடுக்கணும்  





அடுத்தவங்க என்ன நெனப்பாங்க  என்ன நெனைக்கிறாங்க அவங்க மனசுல என்ன ஓடுது அது தெரியனும் அவங்க என்ன மனநிலைல இருக்காங்க என்ன மனநிலைக்கு கொண்டு வரணும் இதெல்லாம் தெரியணும்,அவங்கள நம்ம எந்த மனநிலைக்கு கொண்டு வரணும் இந்த மாதிரி நெறைய விஷயங்கள் இருக்கு 

அதுக்கு என்ன கேள்விகள் கேக்கணும் அவங்ககிட்ட என்ன மாதிரி பேசணும் அந்த மாதிரி நெறய விஷயங்கள் இருக்கு





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்?

 நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்? 1. நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணாலே சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் இன்க்ளூட...