புதன், 16 மார்ச், 2022

நெட்ஒர்க் மார்கெட்டிங்ல நம்ம Down line Increase பண்ணனும்னா என்ன பண்ணனும்??

  நெட்ஒர்க் மார்கெட்டிங்ல நம்ம Down line  Increase  பண்ணனும்னா என்ன பண்ணனும்??

நெறைய  Increase பண்ணனும்னா அதுக்கு என்ன பண்ணனும் ?

இன்னைக்கு நம்ம அத பத்தி  பார்க்கலாம் 

நீங்க எவ்ளோ பேர பாக்குறிங்களோ அத விட்டடுட்டு இப்போ நீங்க concentrate பண்ண வேண்டியது Quality  ஆனா மக்கள் பாக்கணும் 

யாருக்கு அந்த தகுதி இருக்கு யாருக்கு அந்த திறமை இருக்கு அத பாக்கணும் இதுல சம்மந்தபட்ட நுணுக்கங்கள் இங்க பார்க்கலாம் 


   "நீங்க தேடுற ஆட்கள் எல்லாம் Quality  ஆனா ஆட்கள் இருக்கணும் அவங்கள தேடணும் எதுக்கு இந்த ஆனா  Quality  ஆட்கள் தேடணும்"


Obviously உங்களுக்கு தெரியும் 


1. உங்க business quality ஆ இருக்கும் உங்க down line ஆ பெருக்கி கொண்டு போவாங்க 

நமக்கு சிந்தனை வந்த உடனே என்ன செய்வோம் நம்ம சொந்தகாரன் சொக்காரனான தேடி போவோம் அது ஒரு வகை 


2. Lazy ஆனா ஆட்கள் அம்மா அப்பா பணத்துலா வாழ்ந்துட்டு இருப்பான் இவங்கல்லாம் Quality  ஆட்கள் கிடையாது ,இருக்கது வெச்சு பத்துக்கலாம்னு  பணத்துக்கு ஆசை படக்கூடாது பணம் வந்துச்சுனா பிரச்சனை உண்டு பண்ணும்  இவங்க Quality ஆட்கள் கிடையாது 

 "ஆட்கள் நெட்ஒர்க் மார்கெட்டிங்க்ல நிறைய சாதிக்ககணும்னா நிறைய பசி இருக்கனும் அப்டினு இருக்கவங்க தான் சாதிக்க முடியும்"

Personal  Story ;


இப்ப  என்னய்ய  10 வருஷம் முன்னாடி நெட்ஒர்க் மார்க்கெட்டிங்ல join பண்ணி விட்டது   யாருனு தெரியாது ஆனா நான் சேர்ந்துட்டேன் எப்படி NEAR  ABOUT 20 வருஷம் இருக்கும் நெட்ஒர்க் மார்கெட்டிங்க்ல சேர்த்து  விட்டது யார்னு  தெரியாது  

எப்படி எனக்கு தெரியாது ஏன்னா எனக்குள்ள அந்த வெறி இருந்துச்சு எதாவது சாதிக்கணும் எதாவது  பண்ணனும் அப்படினு அந்த வெறியை புடிச்சு என்னைய வந்து சேர்த்துவிட்டாங்க .அவரு என்கிட்ட எதையோ  பார்த்துக்காரு என்னைய சேர்த்துவிட்டாரு.

            So  நெட்ஒர்க் மார்க்கெட்டிங் join  பண்றதுக்கான ஒரு சில Qualities  வேணும் அது இருக்கானு பாருங்க .

ஒருத்தர் கிட்ட 100 ருபாய் வாங்குறதும்  எல்லார்கிட்டயும் 2ரூபாய் வாங்குனா  சரியாய் இருக்கும் .அந்த மாதிரி ஆட்களை உள்ள இழுத்து போடணும் உங்க TEAM ஐ  பெருக்கணும் மக்களை கூட்டணும் அப்படினா உங்க கவனம் FULL அ  QUALITY மக்கள் மேல இருக்கனும் .

பணத்துக்கு ஆசைப்படாதவங்க சோம்பேறி,அம்மா அப்பா பைசா ல வாழ்றவங்க மாமனார் மாமியார் பைசால வாழுறவங்க ,பொண்டாட்டி சம்பாத்தியம், இவங்க சம்பாத்தியம் கம்மினு  சொல்லி இருக்கவங்க, இதே போதும்பா  எந்த பணத்தாசை ஏதும் பட மாட்டாங்க அவங்களையெல்லாம் தப்பான ஆள் கிடையாது ஆனா நமக்கு நெட்ஒர்க் மார்கெட்டிங்க்கு தேவையான ஆள் இல்லை.

நான் சொல்லிருக்கேன் இல்லையா Business   Coaching -ல Good People & Right People-னு இருப்பாங்க 


நம்ம சொந்தக்காரங்களா இருப்பாங்க நம்பிக்கையா இருப்பாங்க அவங்க உங்களுக்கு எந்த துரோகமும் எப்பவும் பண்ணமாட்டாங்க . ஆனா Talent இருக்காது .எந்த வேலைக்காக நீங்க எடுக்கறீங்களோ அந்த வேலைக்கான திறமை அவங்ககிட்ட இருக்காது. So அவங்க  வந்து  Good People But Right People   கிடையாது, So Business-னு வரும் போது  Good People & Right People -னு தான் கவனத்துல இருக்கனும், அத நீங்க தெளிவா பார்க்கணும் Okay  


இதில் உள்ள நுணுக்கங்களை சொல்றன்.



இந்த விஷயத்துல இன்னும் நீங்க சரியான PEOPLE  போட்டிங்கனா நீங்க அவங்க பின்னாடி , அவங்க பின்னாடி நீங்கனு அங்க ஒரு பிரச்சனை இருக்கு என்ன அப்படினா சிலவங்க வந்து ஒரேயொரு நல்லவன் இருப்பான் அவனை கொண்டு வந்த சரியாய் இருக்கும் இவன கொண்டுவந்த சரியாய் இருக்கும் , அந்த ஒருத்தன நம்பி தூங்க கூடாது.


ஏன்னா அவன் திறமைனு அவனுக்கு தெரியும் அவனுக்கு 1000 OFFERS  இருக்கும், அவன் உங்க கூட  சேருவானு சொல்லமுடியாது, அவன் உங்கள விட பலமடங்கு யோசிப்பான் .நீங்க அவனை திறமைசாலின்னு வச்சீங்கனா அவனை நம்பி நாம பிசினஸ் எடுக்க கூடாது . .


திறமை உள்ளவனை பார்க்கணும் வந்தா okay  வரலைனாலும் நாம போய்ட்டேய் இருக்கனும், ஆனா அவனை நம்பியே நம்ம வேலை சோலியெல்லாம் விட்டுட்டு அவன் பின்னாடி கிடந்தது கடைசில tata  காட்டிட்டு போய்ட்டானா என்ன செய்றது . இந்த நுணுக்கமும் நீங்க இதுல பார்க்கணும் Intelligent People , good People  இன்னும் நிறைய விசியம் பார்க்கணும் . 

      சிலவங்க வந்து பேசும் போது  எனக்கு நெட்ஒர்க் மார்க்கெட்டிங் வந்து நேரம் சரி இல்லைனு நினைக்கிறன் சார். எவ்ளோ பிசினஸ் பண்ணிட்டன் சார் ஒன்னும் நான் லைப் ல செட்டில் ஆனா மாதிரி தெரில சார் . இந்த நெட்ஒர்க் மார்க்கெட்டிங் வந்து வர மாதிரி தெரில சார்.அவரு வந்து அவங்க வந்து ரொம்ப Work  பண்ணிட்டாங்களாம் நெட்ஒர்க் மார்க்கெட்டிங்லாம் பார்த்துட்டாங்களாம் .அவங்க லைப் ல வந்து இதெல்லாம் சரி பட்டு வராதுன்னு நீ பிசினஸ்கு சரி பட்டு வரமாட்ட

அதை சரி பண்ணனும்  தெரியல , ஆனால்  நம்பிக்கை என்ன மூடநம்பிக்கை.

 Luck, நேரம், Luck இல்ல சார் இதெல்லாம் சேரி பட்டு வராது  சார். சார் Government வேலைக்கு Try பண்ணிட்டு இருக்கன் சார்.


35 வருசத்துக்கு அப்புறம் 35 வயசுல சார் எதாவது வேலை கிடைக்குமா சார் அப்படினு ஹிந்தி ல வீடியோ இருக்கும்ல 

ஹிந்தி job  Video 


இப்ப வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தனு எங்கெல்லாம் வேலை பார்த்த அப்படினு கேட்டா , என்ன பன்னிட்டு இருந்தன் 35 வருசமா வேலை தேடிட்டு இருந்தன், ஆமா அப்புறம் வீடெல்லாம் எப்படி ஓடுது?  கல்யாணம் ஆயிடுச்சு சார் 2 பிள்ளைங்க இருக்கு சார். ஆனா  இத்தனை  வருசமா வேலையா  தேடிட்டு  இருந்த நீ? ஆமா. இப்பதான் முடிவுக்கு வந்தன் வேலைக்கு போவோம்னு .சரி Government  வேலை 35 வயசு ஆகிட்டு இதுக்கு அப்புறம் கிடைக்காதுனு சரி வேற எங்கயாவது  Private வேலைக்கு போலாம்னு பார்த்தன் உங்க வீடியோ பார்த்து உங்களுக்கு போன்  பண்ணேன் சார் (9004323603 For Training)

       இந்த மாதிரி வெறும் luck  நம்பி Government-அ நம்பி இப்படி நிறைய கோஷ்டிங்க இருக்கும் இவன கூட்டிட்டு வந்து நெட்ஒர்க் மார்க்கெட்டிங் கலக்கு கலக்குனு இனி பெரிய ஆள் ஆயிருவனு இழுத்து போடுங்க உள்ள கொண்டு வாங்க ஆனா அவன் நம்மள பெரிய லெவல்ல கொண்டு போவாணு நினைக்காதீங்க, ஏன்னா சிலவங்க வந்துட்டு ,நான் எல்லா தகுதியும் ஒன்னு போல இருக்காது ஆனா சிலவங்க வந்துட்டு சரியில்லன்னா அதுக்கு அப்புறம் வந்துட்டு எப்பவுமே அவங்களோட PAST  பத்தி தெரிஞ்சுக்கணும் .

நம்ம  வந்து முக்கியமான  ஆட்களை நெட்ஒர்க் மார்கெட்டிங்க்ல எடுக்கிறது பத்தி பேசிட்டு இருக்கோம்.அதனால இந்த விசியம்லாம்  சொல்றன் இது மற்ற விஸியத்துக்கு ஒத்து வராது .நான் வந்து ஒரு பிசினஸ் Coach நான் படிச்சு  படிச்சு பட்டு பட்டு லட்சம் லட்சமா நான் நஷ்டப்பட்டதை உங்களுக்கு ஏன் அனுபவமா சொல்றன், என்  வீடியோ  பார்க்கிறதுனால எனக்கு ஒன்னும் நீங்க Support  பண்ணனும்னு சொல்லல . எனக்கு ஒன்னும் நீங்க என்ன சொல்லுவாங்கனு  எனக்கு Support ,எனக்கு ஒன்னும்  உதவி பண்ற மாதிரி இல்லை நீங்க வீடியோ பார்த்து ஏன் லட்சம் லட்சமா LOSS பண்ண விஷயத்தை உங்களுக்கு சொல்றன் நீங்க லட்சம் லட்சமா LOSS பண்ணாம இருக்கிறதுக்கு இந்த வீடியோ உதவும் அதுக்கு சொல்றன்  

Businessman  பார்த்தன்  பேசினேன் அதே மாதிரி Sprit  இருந்துச்சு எல்லாம் இருந்துச்சு இவரு ஜெயிச்சுப்பாரு கூடவே இருந்துட்டு சரி வா பிசினஸ் ஒன்னு ஆரம்பிப்போமா எவ்ளோ வேணாலும் எத்தனை லட்சம் வேணும் okay.நான் Arrange பண்ணி தாரேன் பிசினஸ் மட்டும் Start பண்ணியாச்சு ஆனா அந்த மாதிரி இதுக்கு முன்னக்கூட்டி  பல பிசினஸ் பன்னிருக்காரு Bank Corrupt ஆஹ் இருக்காரு நிறைய பேர் இவர் மேல Case  போட்ருக்காங்க . Social Media -la www.sureshchellam.com இவரு வரமாட்டேன்னு சொல்லுவாரு ஏனா , நிறைய பேர் இன்னும் என்னை  தேடிட்டு இருக்காங்க பணத்துக்காக வந்திருவாங்க அப்படினு . அப்பிடி எல்லா விசயங்களும் நான் சொல்லல அதாவது LOSS  ஆணவங்களாம் திரும்ப ஜெயிச்சு வரமுடியாதுனு நான் சொல்லல ஆனா அங்க கொஞ்சம் சிக்கல் இருக்கு, இவ்வளவு தெரிஞ்சதுக்கு அப்புறம் நானும் என் பல லட்சத்தை  போட்டு பிசினஸ் பண்ணினேன். அப்புறம் போக போக தான் தெரிஞ்சது பழக்க வழக்கங்கள் யோசிக்கிற விதம் பிசினஸ் வந்து எப்படி பண்ணனும்னு ஒரு Rules இருக்கு அத விட்டுட்டு அவரு இஷ்டப்படி பங்கிட்டு இருக்காரு அது  தெரிஞ்சது தோற்க போது அப்படினு .

       அப்ப தெரிச்சுட்டேன் நான் So இந்த மாதிரி Set ஆகாத  மக்கள் இருக்காங்க முதல்லயே தெரிஞ்சுக்கணும்  இவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கனும், இவங்களை எல்லாம் கூட்டிட்டு வந்து வாழக்கைல பெரிய பெரிய ஆளா ஆகமுடியுமா Chance இல்ல. நீங்க பெரிய ஆளா  ஆக முடியுமா Chance ஏ இல்ல  So யாரை உள்ள எடுக்க போறோம் அப்டிங்கிறதல ரொம்ப கவனமா இருக்கனும்  சொல்லுவாங்க இல்லையா! சில மக்கள் 80 பேர் வச்சுருப்பங்க 10,000 இருக்கு சார் 20,000 இருக்கு சார் 80 பேர் இருக்காங்க 100 பேர் இருக்காங்க எல்லாரும் இருக்காங்க ஆனா நீங்க 10,000 இருக்கவங்க சம்பாதிக்கிறது விட ஜாஸ்தியா இருக்கும் அதில கவனமா இருக்கனும் ஓகே.80% ஆட்கள சேர்த்து நீங்க 20ரூ  தான் சம்பாதிக்கிறாங்க 20 பேர்  சேர்த்து 80ரூ சம்பாதிக்கிறாங்க எது நல்லது சோ உஙக்ளோட நெட்வொர்க்கிங் ஆட்கள  எடுக்கும் பொது இந்த கவனமும் இருக்கணும்  

இந்த மாதிரி நெறைய Down line  Increase பண்றது பத்தி படிச்சு தெரிஞ்சுக்கணும் அப்படின்னா Sir கூட One to One  Consulting Call Book பண்ணலாம் 9004323603 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்?

 நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்? 1. நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணாலே சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் இன்க்ளூட...