வியாழன், 14 ஏப்ரல், 2022

இது தான் Network Marketing !!

 இது தான் Network Marketing !!


Team-ல சேர்ந்தாச்சு மக்கள எங்க போயிடு எப்படி சொல்றது ?


கேட்டா நீ எவ்ளோ சம்பாதிக்கிற? அப்புறம் வந்துட்டு நல்ல கம்பெனியா ?உனக்கு அந்த கம்பெனில என்ன level ?இந்த மாதிரி விசியங்களாம் வரும்.

so பொதுவா downline -ல சேர்ந்தவங்க வந்துட்டு confidence இல்லாம இருப்பாங்க அவங்களுக்கு வந்துட்டு confidence குடுத்துட்டு market ல இறக்கிவிட்டுட்டு பண்ணுங்க அப்டினு  சொல்றது எப்படி?


நான் ஏற்கனவே வந்துட்டு நம்ம Downline எப்படி பட்ட ஆட்கள் இருக்கனும் என்ன மாதிரி இருக்கனும் அத பத்தி நிறைய சொல்லிருக்கன் அதோட அட்வான்ஸ் ஸ்டேஜ் பார்ப்போம் .



நம்ம downline -ல வந்து எல்லாரையும் popular ஆகி விடணும் அவங்களுக்கு ஒரு image create பண்ணனும் எங்கயாவது போயிட்டு  நீங்க உங்க சீனியர்ய uplineஆஹ் கூட்டிட்டு போறிங்கன்னா அவங்ககிட்ட போயிட்டு நீங்க யார introduce பண்றிங்களோ அவங்கள பெருசா பேசாதீங்க யார ? நீங்க ஒரு friend கிட்ட உங்க upline கூட்டிட்டு போறீங்க explain பண்றதுக்கு ரைட்டா அவர்கிட்ட போய் சார் இவரு பெரிய ஆளு சார்னு upline கிட்ட அவரப்பத்தி பாராட்டாதிங்க .உங்க friend கிட்ட upline பத்தி பாராட்டுங்க, இவரு அவ்ளோ பெரிய ஆளு. 


இவர் வந்துட்டு இவர்கிட்ட இவ்ளோ டீம் இருக்குனு உண்மைய சொல்லுங்க என்ன டீம் இல்லாம சும்மான்னு அங்கனு சொல்லாதீங்க என்ன? இவ்ளோ நல்லவரு இவ்ளோ தெரியும்.அந்த product பத்தி இவ்ளோ தெரியும் இந்த கம்பெனி பத்தி இவ்ளோ தெரியும் ,இவ்ளோ வருசமா இருக்காரு இவ்ளோ சமாளிச்சுருக்காரு ,அவருக்குள்ள உண்மையான matter என்னவோ அத சொல்லுங்க .நாளைக்கு இவர உள்ள கூட்டு வந்த அப்புறம் சொன்னது பொய்லாம் தெரிஞ்சுச்சுனா நல்லா இருக்காது .எதுனாலும் உண்மையா சொல்லுங்க so உங்க upline-அ  பார்த்து பாராட்டுங்க ok.

 

அவர வந்து upline  கிட்ட பாராட்டாதிங்க

 அப்ப  அவரு ஹே என்னப்பா என்ன உன்மையை சொல்லுப்பா 

அங்கேயே உங்க கதை முடிஞ்சு போச்சு .எல்லாரையும் பாராட்ட தான் சொல்றோம் சில பாராட்டுல விபரீதம் நடக்கும்.


தலைக்கு ஏறிரும் சிலவங்களுக்கு பாராட்டும் போது so அதுனால நீங்க அதுல கவனமா இருக்கனும் correct ஆஹ் அங்க ஒன்னு upline கிட்ட பாராட்டாதிங்க. சோ இப்போ நாம matter கு வருவோம் இப்போ புதுசா join பண்ண Downline  எல்லாரும் என்ன பண்ணனும்னு அப்டினா உங்க கம்பெனில சில விசியம் இருக்குன்னா ,நான் சொல்லிற்கன் இல்லையா Downline எவ்ளோ confidence ஆஹ் பேசுவாங்களோ எவ்ளோ ஸ்டெடி ஆஹ் இருக்காங்களோ அத பொறுத்து தான் உங்களுக்கு பிசினஸ் கிடைக்கும் .அத பொறுத்து தான் உங்களோட நெட்ஒர்க் மார்க்கெட்டிங்  Develope ஆகும் .உங்களோட டீம் Develope ஆகும் .அதுனால அவங்கள  எல்லாம் நீங்க சூப்பர்ஸ்டார் ஆக்கணும் .அவங்கள எல்லாம் பெரிய சக்தி வாய்ந்த ஆட்களா  மாத்தணும்.சும்மா பூட்ட கணக்குல  இவன இழுத்து போட்டாச்சு அவனை இழுத்து போட்டாச்சு அவன் ஓடிபோய்ட்டன் சார்,இவன் ஓடிபோய்ட்டன் சார்  ,இவரு ஓடிபோய்ட்டாரு சார்,உருப்படாத case இதெல்லாம் சரி பட்டு வராது .strong ஆஹ் நிக்கணும் ok உங்க Upline கு பயங்கர confidence கொடுக்கணும் .எனக்கு பூனேல எங்க மேனேஜரும் நானும் கடை கடையா போவோம்ல ஆர்டர் வாங்க அதுக்கு கடை கடையான தெரிஞ்ச கடை தான் .அப்ப வந்து போன உடனே

 நான் பொய் நின்னுட்டு இருந்தன், நானும் அவரும் போயிருந்தோம் அவரு சீனியர் இல்லையா உள்ள இருந்து ஒரு chair கொண்டு வந்தாங்க .அந்த ஷேர் குட்டி chair .ஒரு chair தான் வந்துச்சி வச்ச உடனே,சீனியர் கிட்ட சார் நீங்க உக்காருங்க சார் .இல்லை இல்லை நீங்க உக்காருங்க என்ன.

அவரு உக்காந்துட்டாரு .அது இவ்ளோ காண குட்டி chair .அதுல உக்காந்துட்டு இப்படி எதுத்தாப்ல பேசிட்டு இருக்காரு.

ஹான் அவரு நின்னுட்டு இருக்காருன்னு ,அவருக்கு ஒரு ஷேர் கொண்டு வாங்கனு உள்ள போய் chair கொண்டுவாங்கனா இந்த stand ல லாம் ஏறி எடுப்பாங்கள பெரிய chair ,அந்த chair ஆஹ் கொண்டு வந்துட்டாங்க .அந்த chair  ஸ்டூல் மாதிரி அது கொண்டு வந்து கொடுத்தாங்க இது எங்க அப்டினு சொன்னான்.இல்ல  வச்சுக்க அப்டினான் ,சேரி வந்துருச்சு உடனே எங்க சார் கிட்ட ,சார் நீங்க இதுல உக்காருங்க நான் அதுல உக்காரன் சார்.

அப்ப எங்க சார் எனக்கு சொன்ன ஒரு டயலாக் ,பெர்னாண்டோ சார் ,அவர்கிட்ட நிறைய படிச்சுருக்கனு அவரு என்கிட்ட சொன்ன டயலாக்  "நீங்க சின்ன chair  லயும்  நான் பெரிய chair லயும் உக்காந்தா பெரிய ஆள் ஆகா முடியாது.அதே மாதிரி நீங்க பெரிய chair ல உக்காந்து , chair ல உக்கரத்துக்கும் நமக்கும் சம்மந்தம் இருக்காது என்ன ?அத பத்தி லாம் நீங்க கவலைபடாதிங்க நீங்க சும்மா உக்காருங்கனு அப்டின்னாரு .அதுல எனக்கு பெரிய தத்துவம்.20 வருசத்துக்கு முன்னாடி நடந்த விசயங்கள் அப்டியே mind ல உக்காந்துட்டு .உங்க Downline எங்க போனலும் கவலைபடாதிங்க .அவங்க என்ன லெவெலுக்கு போறாங்க அத பன்னிருவங்களோ,ஈகோ ஹுர்ட் பன்னிருவங்களோ ,அது என்னைக்கு போனாலும் சேரி நம்ம புள்ளைகள் புள்ளைகள் தான் .

 என்னைக்கு எங்கயும் இது பண்ண முடியாது இப்போ நான் Train The  Trainer பண்ணதுல trainer கு ட்ரைனிங்ல என் டீம் ல ஒரு பயன் வந்துட்டு சார் எல்லா பொண்ணுங்களும் உங்ககிட்ட தான் பேசுறாங்க சார். ஏன்பா நான் பொண்ணுங்க,ஆம்பள பசங்க இப்படினுலாம் கிடையாது அவங்க என் ஸ்டுடென்ட் நீனு ஒரு ஸ்டுடென்ட் அவங்களும் ஒரு ஸ்டுடென்ட் ,எனக்கும் trainer ஆகணும் சார் சரி trainer ஆகு அப்டினு சொன்னன் .அப்புறம் சொல்லி சொல்லி கொடுத்தன்.அவனுக்கு ஷாக் ஆன விசியம் வந்து நான் எதாவது மறைப்பனு  நினைச்சுட்டு இருந்தான்.

ஆனா நான்  எதுவுமே மறைக்க மாட்டேன் உள்ளது உள்ளபடி கெட்டது நல்லது கிக் எல்லாம் சொல்லிக்கொடுப்பன் .அவன்

 தலை சுத்தி இப்படி ஒரு ஆள் நான் பாக்கல சார் விவரமா பிளாட் ஆஹ் சொல்லித்தறிங்க ,மறைக்க மாற்றிங்க ,ஒளிக்க மாற்றிங்க.நான் எதுக்கு ஒளிச்சு வைக்கணும்   எதுக்கு நான் நினைக்கணும் ,நீ நல்ல trainer ஆகணும் so அந்த மாதிரி நம்மள ,அவரோட youtube சேனலாம் இருக்கு skill mania னு சொல்லிட்டு என்னய ரெண்டு மூணு தடவ பேட்டிலாம் எடுத்து போட்ருக்காங்க ,ஹிந்தி ல இருக்கும் அது.நேத்து முந்தாநேத்து போன் பண்ணிட்டு என்கிட்ட ஒரு பிசினஸ் offer இருக்கு அப்டின்னாம் .would you like to know உங்களுக்கு கேட்கணுமா அப்டினு கேட்டான் .இங்க பாரு இந்த டயலாக் நான் சொல்லி கொடுக்கிறன் எனக்கு சொல்லி கொடுக்காத என்ன .அது தவிர நம்ம friends குள்ள யார்கிட்டயும் இப்படி பேசக்கூடாது .நான் சொன்னன் ஒரு குரு கிட்ட வந்து இந்த மாதிரிலாம் டயலாக் அடிக்க கூடாது ,நீ மேட்டர் என்னனு சொல்லு அப்டினு சொன்னன் அந்த மாதிரி .நம்மளோட ஸ்டுடென்ட் எங்கதான் பறந்தாலும் சேரி அவங்க ஸ்டுடென்ட் தான் .என்னோட ஸ்டுடென்ட்ஸ் viceprincipal  ,டாக்டர் ,MBBS ,eye specialist பெரிய பெரிய buildings லாம் இந்த மூணு floor சொந்த ஹாஸ்பிடல் இருக்கு .300 பேர் 400 பேர் லைன் ல இருப்பாங்க .அவர்கிட்ட appointment வாங்குறதுக்கு அவர பாக்கறதுக்கு அவரு உடனே  'சுரேஷ் சார்'வாங்க சார் .எனக்கே ஒரு மாதிரி இருக்கும் என்னதான் டாக்டர் ஆஹ் இருந்தாலும் சேரி  அவருக்கும் நான் ஒரு விசியம் சொல்லிக்கொடுத்து இருக்கன் .அவருக்கு நான் mentor குரு ,என்னைக்குனாலும் அவங்க பறக்கட்டும் அவரு பெரிய கிளப் மெம்பர் .அவருக்கு 3 ஸ்கூல் இருக்கு ,எத்தனாயிரம் பேரு பழக்கம் சொஸிட்டி ல பெரிய ஆள் அவரு அவரு என்னய  வந்து அப்டி பேசும் போது எனக்கு என்னைக்குமே அவரு ஸ்டுடென்ட் தான். பெரிய பெரிய lions clubல secretary ,chairman அவங்களுக்குலாம் ட்ரைனிங் கொடுத்தா  அவங்க என்னைக்குமே chairman ,secretary ஆஹ் இருக்கட்டும் lions club ல இருக்கட்டும் எனக்கு ஸ்டுடென்ட் தான் .அவங்க அப்டி தான் என்கிட்ட பழகுவாங்க .so உங்க downline என்னதான் பறந்தாலும் , பண்ணனாலும் , சரி  ஸ்டுடென்ட் ஆஹ் தான் இருப்பாங்க .அதனால நீங்க அத பத்தி கவலைப்படக்கூடாது .அவங்கள எப்டிலாம் வளர்த்துவிடனும் அந்த மரத்த எப்டிலாம் வளர்த்துவிடனும் நீங்க பார்க்கணும்.உங்க கவனம் எல்லாம் வந்து அவங்கள எப்படி develope  பண்ணனும் அதுல தான் இருக்கனும் for example நீங்க பார்த்தீங்கன்னா  அவங்க எவ்ளோ ஸ்டராங் ஆஹ் வளராங்களோ நீங்க அவ்ளோ வளருவிங்க நெட்ஒர்க் மார்க்கெட்டிங்


 நாலே என்னது அடுத்தவங்கள ஆளாகி விட்டிங்க அவங்க நல்லா பணம் சம்பாதிச்சாங்க அப்டினா நீங்க பணம் சம்பாதிப்பிங்க.இதுல இந்த leg ல இவன் பண்ணிட்டான் இந்த ரூவா எனக்கு வரும் அப்டி பாக்காதிங்க அது ரொம்ப சின்ன புத்தி .என் டீம் ல லாம் என்  மக்கள் கேள்வி கேக்றத விட ,என் friend ஓட டீம் ல உள்ளவங்க கேள்வி கேக்கறது தான் ஜாஸ்தி.அவங்களுக்கு என்னா ஆச்சரியம் இருக்கும்னா உன் friendகு சரியா ஒன்னும் தெரியாது எனக்கு போன் பண்ணுவாங்க அவரு சொல்லுவாரா மாட்டாரான்னு அத விவரமா நான் சொல்லிக்கொடுப்பன் .அவர வச்சு எனக்கு ஒரு ரூவா காசு வராது ஆனா அந்த மரியாதை நான் ஹெல்ப் பண்றன்  .அந்த மாதிரி ஓபன் மைண்டெட் ஆஹ் போனும் கரெக்ட் ஆஹ் அந்த மாதிரி 


so டீம் வளர்த்து விடுங்க ,கமிங் டு தி பாயிண்ட் என்ன பண்ணனும் downline ஆஹ் அப்டினா function வைக்கும் போது அவங்கள கூப்பிடுங்க அவங்களுக்கு எதாவது certificate கொடுங்க ஜெனரல் ஆஹ் joining பண்ற மாதிரி கொடுங்க,அவங்கள ரெண்டு வார்த்தை பேச வைங்க உங்க கூட்டத்துல எல்லார் முன்னாடியும் நின்னு பேச வைங்க  அத பின்னாடி இருந்து வீடியோ எடுங்க அந்த வீடியோ வ அவருக்கு gift ஆஹ் கொடுங்க .அவரு prospects போய் பார்க்கும் பொது அவரு மக்களை பார்க்கும் போது அவரு எல்லாருக்கும் இந்த வீடீயோவை காட்டட்டும் facebookல youtube ல whatsapp ல ஸ்டேட்டஸ் ல instagram எல்லாத்துலயும் அந்த விடீயோவை வைக்க சொல்லுங்க.அப்போ இவரு என்னமோ ஒரு பெரிய லெவல் ல இருக்காரு ,இவரு அன்னைக்கு தான் சேர்ந்துருப்பாரு  அன்னைக்கு தான் பேசிருப்பாரு மீட்டிங் லாம் அன்னைக்கு தான் நடந்துருக்கும் 



அந்த போட்டோ வீடியோ  பேசுற அந்த ரெண்டு நிமிஷம் அஞ்சு நிமிஷம் அந்த கூட்டத்துல downline ஆஹ் வந்து ஒரு சிறப்பா ஆக்கிவிட்டிங்க அப்டினா அவரு வந்து எங்கயாவது போகும்போது அப்டி கெத்தா அப்டி நினைச்சுட்டு போவாரு பணம் இருக்காது ,பணம் ஏதும் சம்பாதிக்கமாட்டாங்க joining பன்னிருக்கமாட்டாங்க product பத்தி பெரிய தெரியாது எல்லாம் ok .அவங்க போகும்போது ஒரு celebrity மாதிரி போவாங்க அவங்களுக்கு புடிக்கும் நிறைய பேரு அவங்கள பாக்கணும்னு நினைப்பாங்க so அது ஒரு ஒரு நல்ல advantage ஆஹ் இருக்கும்  


என்ன மாதிரி ஆட்களாம் கோச்சிங் எடுக்கணும் ட்ரைனிங் எடுக்கணும்  அலைறிங்களா எப்படி நடந்துச்சு.இந்த மாதிரி வீடியோ பார்த்து அத பார்த்து தான் இவரு பன்னிருவரோ இவரு சரி பன்னிருவரோ அப்டினு கால் பண்ணலயா அந்த மாதிரி தான் பண்றனா பண்ணலயா அது ஒரு பக்கம் .புரியுதா நான் என்ன சொல்றன்னு உங்களோட downline ஆஹ் வந்து நீங்க celebrity ஆஹ் ஆகணும் எனக்கு கூட்டத்துல பேசலாம் வெக்கமா இருக்கும் சார் அப்டிலாம் சொல்லக்கூடாது .கூட்டத்துல வந்து ரெண்டு வார்த்தை பேசணும் த்தைக புத்தக்க எண்ணைத்தையாவது பேசணும்  அல்லது பேச்ச வந்து mute பண்ணிட்டு மியூசிக் போடு விட்ரனும்.

இது தான் network marketing

கூட்டத்துல மைக் புடிச்சு என்னதாவது சொல்லுறாருனு so அவங்கள வந்து celebrity மாதிரி வந்து காட்டற அப்போ அவங்களுக்கு ஒரு confidence  இருக்கும் .இந்த பிசினஸ் ல நான் involve ஆயிருக்கன் அப்டினு தெரியும் .அவங்க மத்தவங்க கிட்ட prospects கிட்ட பேசும் பொது பிளான் காட்டும் போது சந்தோசமா இருக்கும் இந்த மாதிரி விசியங்களாம் பண்ணுங்க  ரொம்ப important ஆனா விசியம் என்ன ? இன்னும் இது பத்தி detail ஆ பேசணும்னா 9004323603 க்கு whatsapp பண்ணலாம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்?

 நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்? 1. நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணாலே சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் இன்க்ளூட...