சனி, 15 ஜனவரி, 2022

Network Marketing-ல‌ உங்க Team தூங்குறாங்களா??

 Network Marketing-ல‌ உங்க Team தூங்குறாங்களா??


வேலை பார்க்க மாட்டிங்குறாங்களா?

என்ன பண்ணலும் சரி தூங்கிட்டு இருக்காங்களா?



என்ன பண்ணலாம்???





நான் இந்த Secret  என் Family -ல Team -ல இந்த Secret  தான் Use  பண்றேன் 


என்னோட Network  Marketing Company -ல  என்கிட்டே Training  எடுக்க வர எல்லார்கிட்டயும்  இந்த Technique  தான்  Use பண்றேன் 

அந்த Technique  என்னனு தெரிஞ்சுக்கணுமா ?






1. நம்ம Team -அ  விட பல மடங்கு Work  பண்ணணும் ,அவங்கள விட செம்ம smart -ஆ இருக்கணும்

படிக்கிறதுல, book  படிக்கிறதுல hard working -ல நீங்க கொடுக்குற timing  சரி புத்திசாலி  தனமா  வேலை பாக்குறதுலயும் சரி, யோசிக்கிறது ,initiate  எடுக்குறதுலயும் சரி ஒண்ணுமே இல்லாத இடத்துலயும் ஒன்னு உருவாக்குறதுலயும் சரி , எல்லாத்துலயும் நீங்க number .1 ஆ இருக்கணும். 


2. உங்க team  ரெண்டு மணி நேரம் வேலை செஞ்சா  நீங்க 10 மணிநேரம் வேலை செய்யணும் , team  10 நாள் லீவு எடுத்த நீங்க ரெண்டு நாள் தான் லீவு எடுக்கணும்.

என்கிட்ட training  எடுக்குறவங்க upline  சிலர் tummy  peace  ஆ தெரியுவன்க என்ன அவங்க 1947 model -ல இருப்பாங்க 

நான் சொல்லி கொடுக்குற இந்த Secret ஒவ்வொரு இடத்துலயும் பொல்லொவ் பண்ணிட்டு இருக்கேன்.


3. யாருக்காகவும் நீங்க stop  ஆக  கூடாது , நீங்க போய்கிட்டே இருக்கணும் இப்டி ஒரு ஆழ நீங்க மாறனும், நீங்க என்ன வேணாலும் பண்ணிட்டு போடா நான் போய்கிட்டே இருப்பேன்னு இது தான் secret...

இது கேட்க நல்லாருக்கும் செய்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.


ஒரு prime minister  4 மணி நேரம் தான் தூங்கு வாங்கலாம், அவர்கிட்ட உள்ள டீம் 2 batch -ஆ  வேலை 

 பாப்பாங்கலாம்   யாரது 20 மணி நேரம் வேலை பார்க்க முடியுமா ??


இந்த மாதிரி ஒரு leader -கிட்ட வேலை செய்யாம இருக்க முடியுமா ?


One  Secret: நீ வரியா இல்லையானு தெரியாது நான் போய்கிட்டே இருப்பேன் 


Some  interesting  story  here ..



இந்த story -ல வர மாதிரி நம்ம தில்லா  இருக்கும் பொது தன நம்ம அடுத்த level-க்கு போக முடியும் 


நெறய activities  பண்ணிட்டே இருங்க, நெறய புது புது விஷயங்கள் பண்ணிட்டே இருங்க 


என்கிட்டே training  எடுக்கணும்னு வருவாங்க 5000 fees  சொன்னதும் ஓடுவாங்க, அப்புறம் வருவாங்க 50000  fees   50000 ஆயிரமா ? அப்படினு கேப்பாங்க...


இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வா அப்போ 5 லட்சம் fees  வாங்குவேன்னு சொல்லுவேன் நான் போய்கிட்டே இருப்பேன் இருப்பேன்,




யாரையும் நம்பி எதுவும் இருக்க கூடாது, என் ட்ரைனிங்-ல 500 ரூபா கொடுத்துட்டு 34000 சம்பாதிக்கிறேன்னு சொல்லுறாங்க, நெறய பேர்க்கு நான் ட்ரைனிங் எடுக்குறேனு தெரியாது , ட்ரைனிங்-க்கு  Some procedure  இருக்கு அதுக்கு நீங்க இந்த நம்பர் க்கு 9004323603 whatsapp  பண்ணலாம் , என்கிட்டே பேசலாம் ....

புதன், 11 ஆகஸ்ட், 2021

 நெறைய பேறு என்கிட்ட கேக்குறாங்க


 "சார் என்கிட்டே join பண்ண யாருமே வேலை பாக்க மாட்றாங்க சார்"

 அதை பத்தி இதுல பாப்போம் 

இது மாதிரி நூற்றுக்கணக்கான video  இருக்கு அதுல ஒரு சில விஷயம் இதுல பாப்போம் 




நீங்க பிளான் பத்தி downline பேசிட்டு இருப்பிங்க 

ஆனால் downline  நெனப்பெல்லாம் எதுல இருக்கும் தெரியுமா? 

என் மச்சான் இருக்கான் அவன் செம ஸ்மார்ட் அவனை பிடிச்சு நம்ம பிசினஸ்ல போட்றலாம், அந்த இடத்துல ரெண்டு பேறு  இருக்கான் அவனை தூக்கி இதுல போற்றுவோம் இன்னொருத்தன் இருக்கான் அவனை தூக்கி இதுல போற்றுவோம்  இந்த மாதிரி நெனச்சிட்டு இருப்பாங்க 


மொதல்ல அவங்க mind-ல இருந்து ஒரு விஷயத்தை எடுத்துறணும் 





தம்பி இது அடுத்தவனை பிடிச்சு உள்ள போட்டு வேலை பாக்குற வேலை இல்ல இது 

"இந்த வேலைய regular -ஆ செய்யணும் நீங்க தான்  செய்யணும்  அவனை downline  ஆக்கிடலாம் இவனை  ஆகிடலாம்னு"

இந்த வேலைய நீங்க தான்  செய்யணும்னு சொல்லுங்க 


என்னைக்கு இந்த விஷயம் clear  ஆகுதோ அன்னைக்கு தான் அவன் வேலை பாப்பான்னு  அவன் நெனச்சுட்டு இருப்பான்,இவன் 2 பெற நம்பி தான்  நெட்ஒர்க்  மார்க்கெட்டிங் வந்தேன் அவங்களும் வரல அப்டினு படுத்துருவான்



 

எதுக்கு நான் இப்படி சொல்றேன்னா அந்த விஷயங்கள் எல்லாம் சொல்லி சொல்லி கொண்டு வரும்போது அவன் வேலை  செய்யுவானா  மாட்டானானு  தெரியும்.So நம்ம அதை தெளிவா  சொல்லணும் !!💪💪💪

நீ வரும் போது  வெறும் நாலு பேறு  அஞ்சு பேறு  நம்பிட்டு உள்ள வராத,

"நீ தான்  வேலை  செய்யணும் அடுத்தவன் வேலை செய்யுவன் நீ கோடி கோடிய சம்பாதிக்கலாம்னு நினைக்காதனு சொல்லணும்"



இந்த ஒரு விஷயத்தை ஞாபகம் வெச்சுக்கோங்க மக்கள்கிட்ட  பேசும் போது கவனமா  பேசுங்க 

அடுத்த Topic -ல சந்திக்கலாம்.






                                             


புதன், 4 ஆகஸ்ட், 2021

One Secret to win in Network Marketing

 எல்லாரும் எனக்கு போன் பண்ணிட்டு நான் எப்படி மக்களை approach பண்ணனும் சார், இப்படியே கேக்குறாங்க இது சின்ன விஷயம் தான் அதை  பத்தி சொல்லுங்க சார், அப்படினு சொல்றாங்க 

ஆனால் இது சின்ன விஷயமே கிடையாது. இது எவ்ளோ பெரிய விஷயம்                                                                    


ஆனால் இது சின்ன விஷயமே கிடையாது. இது எவ்ளோ பெரிய விஷயம்                                                                    

அதை பத்தி knowledge எடுக்கணும்  





அடுத்தவங்க என்ன நெனப்பாங்க  என்ன நெனைக்கிறாங்க அவங்க மனசுல என்ன ஓடுது அது தெரியனும் அவங்க என்ன மனநிலைல இருக்காங்க என்ன மனநிலைக்கு கொண்டு வரணும் இதெல்லாம் தெரியணும்,அவங்கள நம்ம எந்த மனநிலைக்கு கொண்டு வரணும் இந்த மாதிரி நெறைய விஷயங்கள் இருக்கு 

அதுக்கு என்ன கேள்விகள் கேக்கணும் அவங்ககிட்ட என்ன மாதிரி பேசணும் அந்த மாதிரி நெறய விஷயங்கள் இருக்கு





வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

First time Network Marketing Experience

How to Invite people for your company program Seminar 25t Oct

Shared by Suresh Chellam Sir's Student Swetha

Network Marketing liked after becoming Sir's Student

இது வெறும் நெட்வொர்க் மார்க்கெட்டிங் பிசினஸ் இல்ல அதையும் தாண்டி அதற்கும் மேல்....!!!!!

எனக்கு நெட்வொர்க் மார்க்கெட்டிங் னாலே என்னன்னு தெரியாம இருந்துச்சு

அது என்னது, அது எப்படி பண்ணுவாங்க, அது பிசினஸா, என்னென்ன எதுவுமே எனக்கு விவரம் தெரியாம இருந்துச்சு

முதல் முதலா நெட்வொர்க் மார்க்கெட்டிங் பற்றி தெரியும் போது அது ஒரு sales job , பொருள்களை விற்க வேண்டும். இது மட்டும் தான் எனக்கு தெரிஞ்சுச்சு.

அப்போ நெட்வொர்க் மார்க்கெட்டிங் பிசினஸ் மேல அவ்வளவு ஒரு ஈர்ப்பு வரல.

நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணணும் அப்படிங்கற ஒரு எண்ணம் கூட தோணவே இல்லை.

இது ஏன் அப்படின்னா

நம்மள சுத்தி இருக்கிறவங்க எல்லாருமே sales job பொண்ணுங்களுக்கு வேண்டாம் அப்படி சொல்லியே வளர்த்திருக்காங்க.

இதைக் கேட்டு வளர்கிற பெண்களுக்கு பொதுவாக தோன்றுவது இது நம்ம செய்யக் கூடாதோ அப்படி என்கிற அளவுக்கு எண்ணம் வருது. எனக்கும் வந்துச்சு.

நம்ம சார் சுரேஷ் செல்லம் அவங்களோட வீடியோஸ் பார்த்ததுக்கு அப்புறம்தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது.

இது எல்லாரும் சொல்ற மாதிரி சேல்ஸ் ஜாப், மார்க்கெட்டிங்,  பொருள்கள் விக்கிறது கிடையாது.

இந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங் பிசினஸ் நம்ம படிச்சிட்டு அதை முறையா பண்ணும் போது அதை விட ஒரு பிடிச்ச விஷயம் இல்ல அந்த மாதிரி எனக்கு தோணுச்சு.

இதைப்படிக்கும் போது வெறும் நெட்வொர்க் மார்க்கெட்டிங் தான் இந்த படிப்பு பயன்படும் அப்படின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.

இதைப் படிக்கிறதனால நம்மளோட வாழ்க்கையிலும் மாற்றங்கள் வருது,  நம்ம குடும்பத்தில் உள்ளவங்க கிட்ட எப்படி பேசணும், வெளிய யார்கிட்டயும் நம்ம பேசனா அவங்க கிட்ட எப்படி பேசணும், அவங்க பேசுறதை எப்படி கேக்கணும், 

இப்படி எல்லா விஷயங்களும் அப்பதான் ஒவ்வொன்னா மெது மெதுவா புரிய ஆரம்பித்தது.

இது எல்லாம் தெரிஞ்ச அப்புறம் இந்த பிசினஸ் மேல ஒரு பெரிய ஈர்ப்பு வந்துடுச்சு. இது ஒவ்வொருவருடைய வாழ்க்கை மாறுவதை பார்த்து இது எவ்வளவு அழகான ஒரு விஷயமா இருக்கு அப்படின்னு புரிந்தது.

இதுல நம்ம சார் இன்னொரு விஷயம் சொன்னாங்க. அது எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. என்ன அப்படின்னா

நெட்வொர்க் மார்க்கெட்டிங் பிசினஸ் நம்ம கனவுகளை நிறைவேற்றுவதற்கு பண்ணனும்  தினசரி அத்தியாவசிய தேவைகளுக்கு இல்லை.

இப்படி சொல்லி கேட்கும்பொழுது இதுல எவ்வளவு ஒரு உண்மையான விஷயம் இருக்குது அப்படின்னு புரிஞ்சுகிட்டேன்.

இந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங் பிசினஸ் பண்ணும் போது நம்மளுடைய பர்சனல் டெவலப்மெண்ட் டெவலப் ஆகிறது புரிஞ்சுகிட்டேன்

நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்?

 நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்? 1. நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணாலே சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் இன்க்ளூட...