நான் ஏற்கனவே வந்துட்டு நம்ம Downline எப்படி பட்ட ஆட்கள் இருக்கனும் என்ன மாதிரி இருக்கனும் அத பத்தி நிறைய சொல்லிருக்கன் அதோட அட்வான்ஸ் ஸ்டேஜ் பார்ப்போம் .
நம்ம downline -ல வந்து எல்லாரையும் popular ஆகி விடணும் அவங்களுக்கு ஒரு image create பண்ணனும் எங்கயாவது போயிட்டு நீங்க உங்க சீனியர்ய uplineஆஹ் கூட்டிட்டு போறிங்கன்னா அவங்ககிட்ட போயிட்டு நீங்க யார introduce பண்றிங்களோ அவங்கள பெருசா பேசாதீங்க யார ? நீங்க ஒரு friend கிட்ட உங்க upline கூட்டிட்டு போறீங்க explain பண்றதுக்கு ரைட்டா அவர்கிட்ட போய் சார் இவரு பெரிய ஆளு சார்னு upline கிட்ட அவரப்பத்தி பாராட்டாதிங்க .உங்க friend கிட்ட upline பத்தி பாராட்டுங்க, இவரு அவ்ளோ பெரிய ஆளு.
இவர் வந்துட்டு இவர்கிட்ட இவ்ளோ டீம் இருக்குனு உண்மைய சொல்லுங்க என்ன டீம் இல்லாம சும்மான்னு அங்கனு சொல்லாதீங்க என்ன? இவ்ளோ நல்லவரு இவ்ளோ தெரியும்.அந்த product பத்தி இவ்ளோ தெரியும் இந்த கம்பெனி பத்தி இவ்ளோ தெரியும் ,இவ்ளோ வருசமா இருக்காரு இவ்ளோ சமாளிச்சுருக்காரு ,அவருக்குள்ள உண்மையான matter என்னவோ அத சொல்லுங்க .நாளைக்கு இவர உள்ள கூட்டு வந்த அப்புறம் சொன்னது பொய்லாம் தெரிஞ்சுச்சுனா நல்லா இருக்காது .எதுனாலும் உண்மையா சொல்லுங்க so உங்க upline-அ பார்த்து பாராட்டுங்க ok.
அவர வந்து upline கிட்ட பாராட்டாதிங்க
அப்ப அவரு ஹே என்னப்பா என்ன உன்மையை சொல்லுப்பா
அங்கேயே உங்க கதை முடிஞ்சு போச்சு .எல்லாரையும் பாராட்ட தான் சொல்றோம் சில பாராட்டுல விபரீதம் நடக்கும்.
தலைக்கு ஏறிரும் சிலவங்களுக்கு பாராட்டும் போது so அதுனால நீங்க அதுல கவனமா இருக்கனும் correct ஆஹ் அங்க ஒன்னு upline கிட்ட பாராட்டாதிங்க. சோ இப்போ நாம matter கு வருவோம் இப்போ புதுசா join பண்ண Downline எல்லாரும் என்ன பண்ணனும்னு அப்டினா உங்க கம்பெனில சில விசியம் இருக்குன்னா ,நான் சொல்லிற்கன் இல்லையா Downline எவ்ளோ confidence ஆஹ் பேசுவாங்களோ எவ்ளோ ஸ்டெடி ஆஹ் இருக்காங்களோ அத பொறுத்து தான் உங்களுக்கு பிசினஸ் கிடைக்கும் .அத பொறுத்து தான் உங்களோட நெட்ஒர்க் மார்க்கெட்டிங் Develope ஆகும் .உங்களோட டீம் Develope ஆகும் .அதுனால அவங்கள எல்லாம் நீங்க சூப்பர்ஸ்டார் ஆக்கணும் .அவங்கள எல்லாம் பெரிய சக்தி வாய்ந்த ஆட்களா மாத்தணும்.சும்மா பூட்ட கணக்குல இவன இழுத்து போட்டாச்சு அவனை இழுத்து போட்டாச்சு அவன் ஓடிபோய்ட்டன் சார்,இவன் ஓடிபோய்ட்டன் சார் ,இவரு ஓடிபோய்ட்டாரு சார்,உருப்படாத case இதெல்லாம் சரி பட்டு வராது .strong ஆஹ் நிக்கணும் ok உங்க Upline கு பயங்கர confidence கொடுக்கணும் .எனக்கு பூனேல எங்க மேனேஜரும் நானும் கடை கடையா போவோம்ல ஆர்டர் வாங்க அதுக்கு கடை கடையான தெரிஞ்ச கடை தான் .அப்ப வந்து போன உடனே
நான் பொய் நின்னுட்டு இருந்தன், நானும் அவரும் போயிருந்தோம் அவரு சீனியர் இல்லையா உள்ள இருந்து ஒரு chair கொண்டு வந்தாங்க .அந்த ஷேர் குட்டி chair .ஒரு chair தான் வந்துச்சி வச்ச உடனே,சீனியர் கிட்ட சார் நீங்க உக்காருங்க சார் .இல்லை இல்லை நீங்க உக்காருங்க என்ன.
அவரு உக்காந்துட்டாரு .அது இவ்ளோ காண குட்டி chair .அதுல உக்காந்துட்டு இப்படி எதுத்தாப்ல பேசிட்டு இருக்காரு.
ஹான் அவரு நின்னுட்டு இருக்காருன்னு ,அவருக்கு ஒரு ஷேர் கொண்டு வாங்கனு உள்ள போய் chair கொண்டுவாங்கனா இந்த stand ல லாம் ஏறி எடுப்பாங்கள பெரிய chair ,அந்த chair ஆஹ் கொண்டு வந்துட்டாங்க .அந்த chair ஸ்டூல் மாதிரி அது கொண்டு வந்து கொடுத்தாங்க இது எங்க அப்டினு சொன்னான்.இல்ல வச்சுக்க அப்டினான் ,சேரி வந்துருச்சு உடனே எங்க சார் கிட்ட ,சார் நீங்க இதுல உக்காருங்க நான் அதுல உக்காரன் சார்.
அப்ப எங்க சார் எனக்கு சொன்ன ஒரு டயலாக் ,பெர்னாண்டோ சார் ,அவர்கிட்ட நிறைய படிச்சுருக்கனு அவரு என்கிட்ட சொன்ன டயலாக் "நீங்க சின்ன chair லயும் நான் பெரிய chair லயும் உக்காந்தா பெரிய ஆள் ஆகா முடியாது.அதே மாதிரி நீங்க பெரிய chair ல உக்காந்து , chair ல உக்கரத்துக்கும் நமக்கும் சம்மந்தம் இருக்காது என்ன ?அத பத்தி லாம் நீங்க கவலைபடாதிங்க நீங்க சும்மா உக்காருங்கனு அப்டின்னாரு .அதுல எனக்கு பெரிய தத்துவம்.20 வருசத்துக்கு முன்னாடி நடந்த விசயங்கள் அப்டியே mind ல உக்காந்துட்டு .உங்க Downline எங்க போனலும் கவலைபடாதிங்க .அவங்க என்ன லெவெலுக்கு போறாங்க அத பன்னிருவங்களோ,ஈகோ ஹுர்ட் பன்னிருவங்களோ ,அது என்னைக்கு போனாலும் சேரி நம்ம புள்ளைகள் புள்ளைகள் தான் .
என்னைக்கு எங்கயும் இது பண்ண முடியாது இப்போ நான் Train The Trainer பண்ணதுல trainer கு ட்ரைனிங்ல என் டீம் ல ஒரு பயன் வந்துட்டு சார் எல்லா பொண்ணுங்களும் உங்ககிட்ட தான் பேசுறாங்க சார். ஏன்பா நான் பொண்ணுங்க,ஆம்பள பசங்க இப்படினுலாம் கிடையாது அவங்க என் ஸ்டுடென்ட் நீனு ஒரு ஸ்டுடென்ட் அவங்களும் ஒரு ஸ்டுடென்ட் ,எனக்கும் trainer ஆகணும் சார் சரி trainer ஆகு அப்டினு சொன்னன் .அப்புறம் சொல்லி சொல்லி கொடுத்தன்.அவனுக்கு ஷாக் ஆன விசியம் வந்து நான் எதாவது மறைப்பனு நினைச்சுட்டு இருந்தான்.
ஆனா நான் எதுவுமே மறைக்க மாட்டேன் உள்ளது உள்ளபடி கெட்டது நல்லது கிக் எல்லாம் சொல்லிக்கொடுப்பன் .அவன்
தலை சுத்தி இப்படி ஒரு ஆள் நான் பாக்கல சார் விவரமா பிளாட் ஆஹ் சொல்லித்தறிங்க ,மறைக்க மாற்றிங்க ,ஒளிக்க மாற்றிங்க.நான் எதுக்கு ஒளிச்சு வைக்கணும் எதுக்கு நான் நினைக்கணும் ,நீ நல்ல trainer ஆகணும் so அந்த மாதிரி நம்மள ,அவரோட youtube சேனலாம் இருக்கு skill mania னு சொல்லிட்டு என்னய ரெண்டு மூணு தடவ பேட்டிலாம் எடுத்து போட்ருக்காங்க ,ஹிந்தி ல இருக்கும் அது.நேத்து முந்தாநேத்து போன் பண்ணிட்டு என்கிட்ட ஒரு பிசினஸ் offer இருக்கு அப்டின்னாம் .would you like to know உங்களுக்கு கேட்கணுமா அப்டினு கேட்டான் .இங்க பாரு இந்த டயலாக் நான் சொல்லி கொடுக்கிறன் எனக்கு சொல்லி கொடுக்காத என்ன .அது தவிர நம்ம friends குள்ள யார்கிட்டயும் இப்படி பேசக்கூடாது .நான் சொன்னன் ஒரு குரு கிட்ட வந்து இந்த மாதிரிலாம் டயலாக் அடிக்க கூடாது ,நீ மேட்டர் என்னனு சொல்லு அப்டினு சொன்னன் அந்த மாதிரி .நம்மளோட ஸ்டுடென்ட் எங்கதான் பறந்தாலும் சேரி அவங்க ஸ்டுடென்ட் தான் .என்னோட ஸ்டுடென்ட்ஸ் viceprincipal ,டாக்டர் ,MBBS ,eye specialist பெரிய பெரிய buildings லாம் இந்த மூணு floor சொந்த ஹாஸ்பிடல் இருக்கு .300 பேர் 400 பேர் லைன் ல இருப்பாங்க .அவர்கிட்ட appointment வாங்குறதுக்கு அவர பாக்கறதுக்கு அவரு உடனே 'சுரேஷ் சார்'வாங்க சார் .எனக்கே ஒரு மாதிரி இருக்கும் என்னதான் டாக்டர் ஆஹ் இருந்தாலும் சேரி அவருக்கும் நான் ஒரு விசியம் சொல்லிக்கொடுத்து இருக்கன் .அவருக்கு நான் mentor குரு ,என்னைக்குனாலும் அவங்க பறக்கட்டும் அவரு பெரிய கிளப் மெம்பர் .அவருக்கு 3 ஸ்கூல் இருக்கு ,எத்தனாயிரம் பேரு பழக்கம் சொஸிட்டி ல பெரிய ஆள் அவரு அவரு என்னய வந்து அப்டி பேசும் போது எனக்கு என்னைக்குமே அவரு ஸ்டுடென்ட் தான். பெரிய பெரிய lions clubல secretary ,chairman அவங்களுக்குலாம் ட்ரைனிங் கொடுத்தா அவங்க என்னைக்குமே chairman ,secretary ஆஹ் இருக்கட்டும் lions club ல இருக்கட்டும் எனக்கு ஸ்டுடென்ட் தான் .அவங்க அப்டி தான் என்கிட்ட பழகுவாங்க .so உங்க downline என்னதான் பறந்தாலும் , பண்ணனாலும் , சரி ஸ்டுடென்ட் ஆஹ் தான் இருப்பாங்க .அதனால நீங்க அத பத்தி கவலைப்படக்கூடாது .அவங்கள எப்டிலாம் வளர்த்துவிடனும் அந்த மரத்த எப்டிலாம் வளர்த்துவிடனும் நீங்க பார்க்கணும்.உங்க கவனம் எல்லாம் வந்து அவங்கள எப்படி develope பண்ணனும் அதுல தான் இருக்கனும் for example நீங்க பார்த்தீங்கன்னா அவங்க எவ்ளோ ஸ்டராங் ஆஹ் வளராங்களோ நீங்க அவ்ளோ வளருவிங்க நெட்ஒர்க் மார்க்கெட்டிங்
நாலே என்னது அடுத்தவங்கள ஆளாகி விட்டிங்க அவங்க நல்லா பணம் சம்பாதிச்சாங்க அப்டினா நீங்க பணம் சம்பாதிப்பிங்க.இதுல இந்த leg ல இவன் பண்ணிட்டான் இந்த ரூவா எனக்கு வரும் அப்டி பாக்காதிங்க அது ரொம்ப சின்ன புத்தி .என் டீம் ல லாம் என் மக்கள் கேள்வி கேக்றத விட ,என் friend ஓட டீம் ல உள்ளவங்க கேள்வி கேக்கறது தான் ஜாஸ்தி.அவங்களுக்கு என்னா ஆச்சரியம் இருக்கும்னா உன் friendகு சரியா ஒன்னும் தெரியாது எனக்கு போன் பண்ணுவாங்க அவரு சொல்லுவாரா மாட்டாரான்னு அத விவரமா நான் சொல்லிக்கொடுப்பன் .அவர வச்சு எனக்கு ஒரு ரூவா காசு வராது ஆனா அந்த மரியாதை நான் ஹெல்ப் பண்றன் .அந்த மாதிரி ஓபன் மைண்டெட் ஆஹ் போனும் கரெக்ட் ஆஹ் அந்த மாதிரி
so டீம் வளர்த்து விடுங்க ,கமிங் டு தி பாயிண்ட் என்ன பண்ணனும் downline ஆஹ் அப்டினா function வைக்கும் போது அவங்கள கூப்பிடுங்க அவங்களுக்கு எதாவது certificate கொடுங்க ஜெனரல் ஆஹ் joining பண்ற மாதிரி கொடுங்க,அவங்கள ரெண்டு வார்த்தை பேச வைங்க உங்க கூட்டத்துல எல்லார் முன்னாடியும் நின்னு பேச வைங்க அத பின்னாடி இருந்து வீடியோ எடுங்க அந்த வீடியோ வ அவருக்கு gift ஆஹ் கொடுங்க .அவரு prospects போய் பார்க்கும் பொது அவரு மக்களை பார்க்கும் போது அவரு எல்லாருக்கும் இந்த வீடீயோவை காட்டட்டும் facebookல youtube ல whatsapp ல ஸ்டேட்டஸ் ல instagram எல்லாத்துலயும் அந்த விடீயோவை வைக்க சொல்லுங்க.அப்போ இவரு என்னமோ ஒரு பெரிய லெவல் ல இருக்காரு ,இவரு அன்னைக்கு தான் சேர்ந்துருப்பாரு அன்னைக்கு தான் பேசிருப்பாரு மீட்டிங் லாம் அன்னைக்கு தான் நடந்துருக்கும்
அந்த போட்டோ வீடியோ பேசுற அந்த ரெண்டு நிமிஷம் அஞ்சு நிமிஷம் அந்த கூட்டத்துல downline ஆஹ் வந்து ஒரு சிறப்பா ஆக்கிவிட்டிங்க அப்டினா அவரு வந்து எங்கயாவது போகும்போது அப்டி கெத்தா அப்டி நினைச்சுட்டு போவாரு பணம் இருக்காது ,பணம் ஏதும் சம்பாதிக்கமாட்டாங்க joining பன்னிருக்கமாட்டாங்க product பத்தி பெரிய தெரியாது எல்லாம் ok .அவங்க போகும்போது ஒரு celebrity மாதிரி போவாங்க அவங்களுக்கு புடிக்கும் நிறைய பேரு அவங்கள பாக்கணும்னு நினைப்பாங்க so அது ஒரு ஒரு நல்ல advantage ஆஹ் இருக்கும்
என்ன மாதிரி ஆட்களாம் கோச்சிங் எடுக்கணும் ட்ரைனிங் எடுக்கணும் அலைறிங்களா எப்படி நடந்துச்சு.இந்த மாதிரி வீடியோ பார்த்து அத பார்த்து தான் இவரு பன்னிருவரோ இவரு சரி பன்னிருவரோ அப்டினு கால் பண்ணலயா அந்த மாதிரி தான் பண்றனா பண்ணலயா அது ஒரு பக்கம் .புரியுதா நான் என்ன சொல்றன்னு உங்களோட downline ஆஹ் வந்து நீங்க celebrity ஆஹ் ஆகணும் எனக்கு கூட்டத்துல பேசலாம் வெக்கமா இருக்கும் சார் அப்டிலாம் சொல்லக்கூடாது .கூட்டத்துல வந்து ரெண்டு வார்த்தை பேசணும் த்தைக புத்தக்க எண்ணைத்தையாவது பேசணும் அல்லது பேச்ச வந்து mute பண்ணிட்டு மியூசிக் போடு விட்ரனும்.
கூட்டத்துல மைக் புடிச்சு என்னதாவது சொல்லுறாருனு so அவங்கள வந்து celebrity மாதிரி வந்து காட்டற அப்போ அவங்களுக்கு ஒரு confidence இருக்கும் .இந்த பிசினஸ் ல நான் involve ஆயிருக்கன் அப்டினு தெரியும் .அவங்க மத்தவங்க கிட்ட prospects கிட்ட பேசும் பொது பிளான் காட்டும் போது சந்தோசமா இருக்கும் இந்த மாதிரி விசியங்களாம் பண்ணுங்க ரொம்ப important ஆனா விசியம் என்ன ? இன்னும் இது பத்தி detail ஆ பேசணும்னா 9004323603 க்கு whatsapp பண்ணலாம்
"ஆட்கள் நெட்ஒர்க் மார்கெட்டிங்க்ல நிறைய சாதிக்ககணும்னா நிறைய பசி இருக்கனும் அப்டினு இருக்கவங்க தான் சாதிக்க முடியும்"
Personal Story ;
இப்ப என்னய்ய 10 வருஷம் முன்னாடி நெட்ஒர்க் மார்க்கெட்டிங்ல join பண்ணி விட்டது யாருனு தெரியாது ஆனா நான் சேர்ந்துட்டேன் எப்படி NEAR ABOUT 20 வருஷம் இருக்கும் நெட்ஒர்க் மார்கெட்டிங்க்ல சேர்த்து விட்டது யார்னு தெரியாது
எப்படி எனக்கு தெரியாது ஏன்னா எனக்குள்ள அந்த வெறி இருந்துச்சு எதாவது சாதிக்கணும் எதாவது பண்ணனும் அப்படினு அந்த வெறியை புடிச்சு என்னைய வந்து சேர்த்துவிட்டாங்க .அவரு என்கிட்ட எதையோ பார்த்துக்காரு என்னைய சேர்த்துவிட்டாரு.
So நெட்ஒர்க் மார்க்கெட்டிங் join பண்றதுக்கான ஒரு சில Qualities வேணும் அது இருக்கானு பாருங்க .
ஒருத்தர் கிட்ட 100 ருபாய் வாங்குறதும் எல்லார்கிட்டயும் 2ரூபாய் வாங்குனா சரியாய் இருக்கும் .அந்த மாதிரி ஆட்களை உள்ள இழுத்து போடணும் உங்க TEAM ஐ பெருக்கணும் மக்களை கூட்டணும் அப்படினா உங்க கவனம் FULL அ QUALITY மக்கள் மேல இருக்கனும் .
பணத்துக்கு ஆசைப்படாதவங்க சோம்பேறி,அம்மா அப்பா பைசா ல வாழ்றவங்க மாமனார் மாமியார் பைசால வாழுறவங்க ,பொண்டாட்டி சம்பாத்தியம், இவங்க சம்பாத்தியம் கம்மினு சொல்லி இருக்கவங்க, இதே போதும்பா எந்த பணத்தாசை ஏதும் பட மாட்டாங்க அவங்களையெல்லாம் தப்பான ஆள் கிடையாது ஆனா நமக்கு நெட்ஒர்க் மார்கெட்டிங்க்கு தேவையான ஆள் இல்லை.
நான் சொல்லிருக்கேன் இல்லையா Business Coaching -ல Good People & Right People-னு இருப்பாங்க
நம்ம சொந்தக்காரங்களா இருப்பாங்க நம்பிக்கையா இருப்பாங்க அவங்க உங்களுக்கு எந்த துரோகமும் எப்பவும் பண்ணமாட்டாங்க . ஆனா Talent இருக்காது .எந்த வேலைக்காக நீங்க எடுக்கறீங்களோ அந்த வேலைக்கான திறமை அவங்ககிட்ட இருக்காது. So அவங்க வந்து Good People But Right People கிடையாது, So Business-னு வரும் போது Good People & Right People -னு தான் கவனத்துல இருக்கனும், அத நீங்க தெளிவா பார்க்கணும் Okay
இதில் உள்ள நுணுக்கங்களை சொல்றன்.
இந்த விஷயத்துல இன்னும் நீங்க சரியான PEOPLE போட்டிங்கனா நீங்க அவங்க பின்னாடி , அவங்க பின்னாடி நீங்கனு அங்க ஒரு பிரச்சனை இருக்கு என்ன அப்படினா சிலவங்க வந்து ஒரேயொரு நல்லவன் இருப்பான் அவனை கொண்டு வந்த சரியாய் இருக்கும் இவன கொண்டுவந்த சரியாய் இருக்கும் , அந்த ஒருத்தன நம்பி தூங்க கூடாது.
ஏன்னா அவன் திறமைனு அவனுக்கு தெரியும் அவனுக்கு 1000 OFFERS இருக்கும், அவன் உங்க கூட சேருவானு சொல்லமுடியாது, அவன் உங்கள விட பலமடங்கு யோசிப்பான் .நீங்க அவனை திறமைசாலின்னு வச்சீங்கனா அவனை நம்பி நாம பிசினஸ் எடுக்க கூடாது . .
திறமை உள்ளவனை பார்க்கணும் வந்தா okay வரலைனாலும் நாம போய்ட்டேய் இருக்கனும், ஆனா அவனை நம்பியே நம்ம வேலை சோலியெல்லாம் விட்டுட்டு அவன் பின்னாடி கிடந்தது கடைசில tata காட்டிட்டு போய்ட்டானா என்ன செய்றது . இந்த நுணுக்கமும் நீங்க இதுல பார்க்கணும் Intelligent People , good People இன்னும் நிறைய விசியம் பார்க்கணும் .
சிலவங்க வந்து பேசும் போது எனக்கு நெட்ஒர்க் மார்க்கெட்டிங் வந்து நேரம் சரி இல்லைனு நினைக்கிறன் சார். எவ்ளோ பிசினஸ் பண்ணிட்டன் சார் ஒன்னும் நான் லைப் ல செட்டில் ஆனா மாதிரி தெரில சார் . இந்த நெட்ஒர்க் மார்க்கெட்டிங் வந்து வர மாதிரி தெரில சார்.அவரு வந்து அவங்க வந்து ரொம்ப Work பண்ணிட்டாங்களாம் நெட்ஒர்க் மார்க்கெட்டிங்லாம் பார்த்துட்டாங்களாம் .அவங்க லைப் ல வந்து இதெல்லாம் சரி பட்டு வராதுன்னு நீ பிசினஸ்கு சரி பட்டு வரமாட்ட
அதை சரி பண்ணனும் தெரியல , ஆனால் நம்பிக்கை என்ன மூடநம்பிக்கை.
Luck, நேரம், Luck இல்ல சார் இதெல்லாம் சேரி பட்டு வராது சார். சார் Government வேலைக்கு Try பண்ணிட்டு இருக்கன் சார்.
35 வருசத்துக்கு அப்புறம் 35 வயசுல சார் எதாவது வேலை கிடைக்குமா சார் அப்படினு ஹிந்தி ல வீடியோ இருக்கும்ல
ஹிந்தி job Video
இப்ப வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தனு எங்கெல்லாம் வேலை பார்த்த அப்படினு கேட்டா , என்ன பன்னிட்டு இருந்தன் 35 வருசமா வேலை தேடிட்டு இருந்தன், ஆமா அப்புறம் வீடெல்லாம் எப்படி ஓடுது? கல்யாணம் ஆயிடுச்சு சார் 2 பிள்ளைங்க இருக்கு சார். ஆனா இத்தனை வருசமா வேலையா தேடிட்டு இருந்த நீ? ஆமா. இப்பதான் முடிவுக்கு வந்தன் வேலைக்கு போவோம்னு .சரி Government வேலை 35 வயசு ஆகிட்டு இதுக்கு அப்புறம் கிடைக்காதுனு சரி வேற எங்கயாவது Private வேலைக்கு போலாம்னு பார்த்தன் உங்க வீடியோ பார்த்து உங்களுக்கு போன் பண்ணேன் சார் (9004323603 For Training)
இந்த மாதிரி வெறும் luck நம்பி Government-அ நம்பி இப்படி நிறைய கோஷ்டிங்க இருக்கும் இவன கூட்டிட்டு வந்து நெட்ஒர்க் மார்க்கெட்டிங் கலக்கு கலக்குனு இனி பெரிய ஆள் ஆயிருவனு இழுத்து போடுங்க உள்ள கொண்டு வாங்க ஆனா அவன் நம்மள பெரிய லெவல்ல கொண்டு போவாணு நினைக்காதீங்க, ஏன்னா சிலவங்க வந்துட்டு ,நான் எல்லா தகுதியும் ஒன்னு போல இருக்காது ஆனா சிலவங்க வந்துட்டு சரியில்லன்னா அதுக்கு அப்புறம் வந்துட்டு எப்பவுமே அவங்களோட PAST பத்தி தெரிஞ்சுக்கணும் .
நம்ம வந்து முக்கியமான ஆட்களை நெட்ஒர்க் மார்கெட்டிங்க்ல எடுக்கிறது பத்தி பேசிட்டு இருக்கோம்.அதனால இந்த விசியம்லாம் சொல்றன் இது மற்ற விஸியத்துக்கு ஒத்து வராது .நான் வந்து ஒரு பிசினஸ் Coach நான் படிச்சு படிச்சு பட்டு பட்டு லட்சம் லட்சமா நான் நஷ்டப்பட்டதை உங்களுக்கு ஏன் அனுபவமா சொல்றன், என் வீடியோ பார்க்கிறதுனால எனக்கு ஒன்னும் நீங்க Support பண்ணனும்னு சொல்லல . எனக்கு ஒன்னும் நீங்க என்ன சொல்லுவாங்கனு எனக்கு Support ,எனக்கு ஒன்னும் உதவி பண்ற மாதிரி இல்லை நீங்க வீடியோ பார்த்து ஏன் லட்சம் லட்சமா LOSS பண்ண விஷயத்தை உங்களுக்கு சொல்றன் நீங்க லட்சம் லட்சமா LOSS பண்ணாம இருக்கிறதுக்கு இந்த வீடியோ உதவும் அதுக்கு சொல்றன்
Businessman பார்த்தன் பேசினேன் அதே மாதிரி Sprit இருந்துச்சு எல்லாம் இருந்துச்சு இவரு ஜெயிச்சுப்பாரு கூடவே இருந்துட்டு சரி வா பிசினஸ் ஒன்னு ஆரம்பிப்போமா எவ்ளோ வேணாலும் எத்தனை லட்சம் வேணும் okay.நான் Arrange பண்ணி தாரேன் பிசினஸ் மட்டும் Start பண்ணியாச்சு ஆனா அந்த மாதிரி இதுக்கு முன்னக்கூட்டி பல பிசினஸ் பன்னிருக்காரு Bank Corrupt ஆஹ் இருக்காரு நிறைய பேர் இவர் மேல Case போட்ருக்காங்க . Social Media -la www.sureshchellam.com இவரு வரமாட்டேன்னு சொல்லுவாரு ஏனா , நிறைய பேர் இன்னும் என்னை தேடிட்டு இருக்காங்க பணத்துக்காக வந்திருவாங்க அப்படினு . அப்பிடி எல்லா விசயங்களும் நான் சொல்லல அதாவது LOSS ஆணவங்களாம் திரும்ப ஜெயிச்சு வரமுடியாதுனு நான் சொல்லல ஆனா அங்க கொஞ்சம் சிக்கல் இருக்கு, இவ்வளவு தெரிஞ்சதுக்கு அப்புறம் நானும் என் பல லட்சத்தை போட்டு பிசினஸ் பண்ணினேன். அப்புறம் போக போக தான் தெரிஞ்சது பழக்க வழக்கங்கள் யோசிக்கிற விதம் பிசினஸ் வந்து எப்படி பண்ணனும்னு ஒரு Rules இருக்கு அத விட்டுட்டு அவரு இஷ்டப்படி பங்கிட்டு இருக்காரு அது தெரிஞ்சது தோற்க போது அப்படினு .
அப்ப தெரிச்சுட்டேன் நான் So இந்த மாதிரி Set ஆகாத மக்கள் இருக்காங்க முதல்லயே தெரிஞ்சுக்கணும் இவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கனும், இவங்களை எல்லாம் கூட்டிட்டு வந்து வாழக்கைல பெரிய பெரிய ஆளா ஆகமுடியுமா Chance இல்ல. நீங்க பெரிய ஆளா ஆக முடியுமா Chance ஏ இல்ல So யாரை உள்ள எடுக்க போறோம் அப்டிங்கிறதல ரொம்ப கவனமா இருக்கனும் சொல்லுவாங்க இல்லையா! சில மக்கள் 80 பேர் வச்சுருப்பங்க 10,000 இருக்கு சார் 20,000 இருக்கு சார் 80 பேர் இருக்காங்க 100 பேர் இருக்காங்க எல்லாரும் இருக்காங்க ஆனா நீங்க 10,000 இருக்கவங்க சம்பாதிக்கிறது விட ஜாஸ்தியா இருக்கும் அதில கவனமா இருக்கனும் ஓகே.80% ஆட்கள சேர்த்து நீங்க 20ரூ தான் சம்பாதிக்கிறாங்க 20 பேர் சேர்த்து 80ரூ சம்பாதிக்கிறாங்க எது நல்லது சோ உஙக்ளோட நெட்வொர்க்கிங் ஆட்கள எடுக்கும் பொது இந்த கவனமும் இருக்கணும்
இந்த மாதிரி நெறைய Down line Increase பண்றது பத்தி படிச்சு தெரிஞ்சுக்கணும் அப்படின்னா Sir கூட One to One Consulting Call Book பண்ணலாம் 9004323603
நான் இந்த Secret என் Family -ல Team -ல இந்த Secret தான் Use பண்றேன்
என்னோட Network Marketing Company -ல என்கிட்டே Training எடுக்க வர எல்லார்கிட்டயும் இந்த Technique தான் Use பண்றேன்
அந்த Technique என்னனு தெரிஞ்சுக்கணுமா ?
1. நம்ம Team -அ விட பல மடங்கு Work பண்ணணும் ,அவங்கள விட செம்ம smart -ஆ இருக்கணும்
படிக்கிறதுல, book படிக்கிறதுல hard working -ல நீங்க கொடுக்குற timing சரி புத்திசாலி தனமா வேலை பாக்குறதுலயும் சரி, யோசிக்கிறது ,initiate எடுக்குறதுலயும் சரி ஒண்ணுமே இல்லாத இடத்துலயும் ஒன்னு உருவாக்குறதுலயும் சரி , எல்லாத்துலயும் நீங்க number .1 ஆ இருக்கணும்.
2. உங்க team ரெண்டு மணி நேரம் வேலை செஞ்சா நீங்க 10 மணிநேரம் வேலை செய்யணும் , team 10 நாள் லீவு எடுத்த நீங்க ரெண்டு நாள் தான் லீவு எடுக்கணும்.
என்கிட்ட training எடுக்குறவங்க upline சிலர் tummy peace ஆ தெரியுவன்க என்ன அவங்க 1947 model -ல இருப்பாங்க
நான் சொல்லி கொடுக்குற இந்த Secret ஒவ்வொரு இடத்துலயும் பொல்லொவ் பண்ணிட்டு இருக்கேன்.
இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வா அப்போ 5 லட்சம் fees வாங்குவேன்னு சொல்லுவேன் நான் போய்கிட்டே இருப்பேன் இருப்பேன்,
யாரையும் நம்பி எதுவும் இருக்க கூடாது, என் ட்ரைனிங்-ல 500 ரூபா கொடுத்துட்டு 34000 சம்பாதிக்கிறேன்னு சொல்லுறாங்க, நெறய பேர்க்கு நான் ட்ரைனிங் எடுக்குறேனு தெரியாது , ட்ரைனிங்-க்கு Some procedure இருக்கு அதுக்கு நீங்க இந்த நம்பர் க்கு 9004323603 whatsapp பண்ணலாம் , என்கிட்டே பேசலாம் ....
புதன், 11 ஆகஸ்ட், 2021
நெறைய பேறு என்கிட்ட கேக்குறாங்க
"சார் என்கிட்டே join பண்ண யாருமே வேலை பாக்க மாட்றாங்க சார்"
அதை பத்தி இதுல பாப்போம்
இது மாதிரி நூற்றுக்கணக்கான video இருக்கு அதுல ஒரு சில விஷயம் இதுல பாப்போம்
நீங்க பிளான் பத்தி downline பேசிட்டு இருப்பிங்க
ஆனால்downline நெனப்பெல்லாம் எதுல இருக்கும் தெரியுமா?
என் மச்சான் இருக்கான் அவன் செம ஸ்மார்ட் அவனை பிடிச்சு நம்ம பிசினஸ்ல போட்றலாம், அந்த இடத்துல ரெண்டு பேறு இருக்கான் அவனை தூக்கி இதுல போற்றுவோம் இன்னொருத்தன் இருக்கான் அவனை தூக்கி இதுல போற்றுவோம் இந்த மாதிரி நெனச்சிட்டு இருப்பாங்க
மொதல்ல அவங்க mind-ல இருந்து ஒரு விஷயத்தை எடுத்துறணும்
தம்பி இது அடுத்தவனை பிடிச்சு உள்ள போட்டு வேலை பாக்குற வேலை இல்ல இது
"இந்த வேலைய regular -ஆ செய்யணும் நீங்க தான் செய்யணும் அவனை downline ஆக்கிடலாம் இவனை ஆகிடலாம்னு"
இந்த வேலைய நீங்க தான் செய்யணும்னு சொல்லுங்க
என்னைக்கு இந்த விஷயம் clear ஆகுதோ அன்னைக்கு தான் அவன் வேலை பாப்பான்னு அவன் நெனச்சுட்டு இருப்பான்,இவன் 2 பெற நம்பி தான் நெட்ஒர்க் மார்க்கெட்டிங் வந்தேன் அவங்களும் வரல அப்டினு படுத்துருவான்
எதுக்கு நான் இப்படி சொல்றேன்னா அந்த விஷயங்கள் எல்லாம் சொல்லி சொல்லி கொண்டு வரும்போது அவன் வேலை செய்யுவானா மாட்டானானு தெரியும்.So நம்ம அதை தெளிவா சொல்லணும் !!💪💪💪
நீ வரும் போது வெறும் நாலு பேறு அஞ்சு பேறு நம்பிட்டு உள்ள வராத,
"நீ தான் வேலை செய்யணும் அடுத்தவன் வேலை செய்யுவன் நீ கோடி கோடிய சம்பாதிக்கலாம்னு நினைக்காதனு சொல்லணும்"
இந்த ஒரு விஷயத்தை ஞாபகம் வெச்சுக்கோங்க மக்கள்கிட்ட பேசும் போது கவனமா பேசுங்க
எல்லாரும் எனக்கு போன் பண்ணிட்டு நான் எப்படி மக்களை approach பண்ணனும் சார், இப்படியே கேக்குறாங்க இது சின்ன விஷயம் தான் அதை பத்தி சொல்லுங்க சார், அப்படினு சொல்றாங்க
ஆனால் இது சின்ன விஷயமே கிடையாது. இது எவ்ளோ பெரிய விஷயம்
ஆனால் இது சின்ன விஷயமே கிடையாது. இது எவ்ளோ பெரிய விஷயம்
அதை பத்தி knowledge எடுக்கணும்
அடுத்தவங்க என்ன நெனப்பாங்க என்ன நெனைக்கிறாங்க அவங்க மனசுல என்ன ஓடுது அது தெரியனும் அவங்க என்ன மனநிலைல இருக்காங்க என்ன மனநிலைக்கு கொண்டு வரணும் இதெல்லாம் தெரியணும்,அவங்கள நம்ம எந்த மனநிலைக்கு கொண்டு வரணும் இந்த மாதிரி நெறைய விஷயங்கள் இருக்கு
அதுக்கு என்ன கேள்விகள் கேக்கணும் அவங்ககிட்ட என்ன மாதிரி பேசணும் அந்த மாதிரி நெறய விஷயங்கள் இருக்கு
இதைக் கேட்டு வளர்கிற பெண்களுக்கு பொதுவாக தோன்றுவது இது நம்ம செய்யக் கூடாதோ அப்படி என்கிற அளவுக்கு எண்ணம் வருது. எனக்கும் வந்துச்சு.
நம்ம சார் சுரேஷ் செல்லம் அவங்களோட வீடியோஸ் பார்த்ததுக்கு அப்புறம்தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது.
இது எல்லாரும் சொல்ற மாதிரி சேல்ஸ் ஜாப், மார்க்கெட்டிங், பொருள்கள் விக்கிறது கிடையாது.
இந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங் பிசினஸ் நம்ம படிச்சிட்டு அதை முறையா பண்ணும் போது அதை விட ஒரு பிடிச்ச விஷயம் இல்ல அந்த மாதிரி எனக்கு தோணுச்சு.
இதைப்படிக்கும் போது வெறும் நெட்வொர்க் மார்க்கெட்டிங் தான் இந்த படிப்பு பயன்படும் அப்படின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.
இதைப் படிக்கிறதனால நம்மளோட வாழ்க்கையிலும் மாற்றங்கள் வருது, நம்ம குடும்பத்தில் உள்ளவங்க கிட்ட எப்படி பேசணும், வெளிய யார்கிட்டயும் நம்ம பேசனா அவங்க கிட்ட எப்படி பேசணும், அவங்க பேசுறதை எப்படி கேக்கணும்,
இப்படி எல்லா விஷயங்களும் அப்பதான் ஒவ்வொன்னா மெது மெதுவா புரிய ஆரம்பித்தது.
இது எல்லாம் தெரிஞ்ச அப்புறம் இந்த பிசினஸ் மேல ஒரு பெரிய ஈர்ப்பு வந்துடுச்சு. இது ஒவ்வொருவருடைய வாழ்க்கை மாறுவதை பார்த்து இது எவ்வளவு அழகான ஒரு விஷயமா இருக்கு அப்படின்னு புரிந்தது.
இதுல நம்ம சார் இன்னொரு விஷயம் சொன்னாங்க. அது எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. என்ன அப்படின்னா
நெட்வொர்க் மார்க்கெட்டிங் பிசினஸ் நம்ம கனவுகளை நிறைவேற்றுவதற்கு பண்ணனும் தினசரி அத்தியாவசிய தேவைகளுக்கு இல்லை.
இப்படி சொல்லி கேட்கும்பொழுது இதுல எவ்வளவு ஒரு உண்மையான விஷயம் இருக்குது அப்படின்னு புரிஞ்சுகிட்டேன்.
இந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங் பிசினஸ் பண்ணும் போது நம்மளுடைய பர்சனல் டெவலப்மெண்ட் டெவலப் ஆகிறது புரிஞ்சுகிட்டேன்